Sarfaraz Khan In Team India : இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
Auqib Nabi In Team India : இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளார். இதனால், 29 வயதான ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யார் இவர்?, இவரை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தது ஏன்? என்பதை இங்கு காணலாம்.
Who Is Saransh Jain : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில், 33 வயதான சரண்ஷ் ஜெயினுக்கு முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆப்-ஸ்பின்னரான இவர் யார்?, உள்ளூர் போட்டிகளில் இவரது பங்களிப்புகள்?, இவரின் பின்னணி உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
SL vs IND Test Series: இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில், 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் யார் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Team India : இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்படியிருக்க, புதுமுகங்களான இந்த 2 பேர் இந்திய அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
India vs Srilanka: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டியில் சூப்பர் ஓவரில் ரன் அவுட் சர்ச்சை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
India vs Srilanka: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
India vs Sri Lanka Free: ஆசிய கோப்பை தொடரில் இன்றைய இந்தியா - இலங்கை போட்டியை நேரலையில் பார்க்க வாய்ப்பில்லை என்றால், ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் தமிழ் வர்ணனையுடன் லைவ் ஸ்கோர் கார்டை கண்டு மகிழலாம்.
Rewind 2024: 2024ஆம் ஆண்டில் இந்திய அணியால் மறக்க முடியாத தோல்விகளும், இந்திய அணி சந்தித்த பின்னடைவுகளையும் இங்கு நினைவுக்கூரலாம்.
Team India: இந்திய ஓடிஐ அணியில் நிலவும் இந்த பெரிய பிரச்னைகள் நிச்சயம் கௌதம் கம்பீருக்கு தலைவலியை அளிக்கும். இதற்கு தீர்வு காண கம்பீர் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
IND vs SL 3rd ODI: இந்திய அணியில் கௌதம் கம்பீர் கடைபிடிக்கும் இந்த பார்முலாவால், சாம்பியன் டிராபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
India vs Sri Lanka Live: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இலங்கை 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI Prediction) ஏற்பட உள்ள மாற்றம் குறித்து இதில் காணலாம்.
Ind vs SL 3rd ODI Match: இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக ஒருநாள் தொடரில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்ற 3வது போட்டிக்கு தயாராகி வருகிறது.
Rohit Sharma : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
Ind vs SL 2nd ODI Match: இலங்கை ஸ்பின்னர் வாண்டர்சே சூழலில் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வெற்றியை இலங்கை ருசித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியின் முதல் பந்தியிலே பத்தும் நிசங்க சிராஜிடம் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
India vs Sri Lanka 2nd ODI: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதில் கோலி இரண்டு உலக சாதனைகளை செய்ய முடியும்.
India vs Sri Lanka 1st ODI highlights: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 1வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இருப்பினும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை.
IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், அதில் இந்திய அணி வீரர்கள் தங்களின் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இதில் காணலாம்.