ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே வரும் மெகா ஏலத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!
Image Credit: pollard image

About the Author