சென்னை: அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று. இதையொட்டி துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!
ALSO READ | அண்ணாவை போல சர்வாதிகாரியாக இருக்க விரும்புகிறேன் -ஸ்டாலின்!
தமிழை சுவாசித்தவர்;
தமிழர்களை நேசித்தவர்;
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். #அண்ணா pic.twitter.com/JZySjAWWG1
— O Panneerselvam (@OfficeOfOPS) February 3, 2021
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் (Arignar Anna) பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ALSO READ | பேரறிஞர் அண்ணா சிலைக்கு EPS, OPS மலர்தூவி மரியாதை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR