சட்டமன்ற தேர்தல் 2016 ஆட்டம்,கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், மகிழ்சி!!

Last Updated : May 20, 2016, 10:30 AM IST
சட்டமன்ற தேர்தல் 2016 ஆட்டம்,கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், மகிழ்சி!! title=

வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர். 

அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது. 

அடுத்த முதல்வர் "எங்கள் அம்மா" தான் என்று தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி  வருகி்ன்றனர்.

இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிகின்றன தொண்டர்கள்.

தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

இப்போது வரை கிடைத்த தகவலின் படி அதிமுக ஆட்சி அமைப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 

எதிர் கட்சி அந்தஸ்து திமுகவுக்கு கிடைத்துள்ளது.

Trending News