சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016 சரத்குமார் பின்னடைவு

Last Updated : May 19, 2016, 06:52 PM IST
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016 சரத்குமார் பின்னடைவு title=

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்ட சரத்குமார் திமுக வேட்பாளரை விட குறைந்த வாக்கு பெற்று பின்னிலையில் உள்ளார்

முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் 

>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..

>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..

>ஸ்டாலின் அவர் தொகுதியில் மமுன்னிலை வகிக்கிறார்.

>சீமான் அவர்களும் பின்னடைவு..

>அன்புமணி முன்னிலை..

>விஜயகாந்த் பின்னடைவு..

 

Trending News