சென்னை: தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,697 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,337 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,969 ஆக உள்ளது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 19 September 2021 #Chennai -232#Coimbatore - 215#Erode - 131#Chengalpattu - 114#Thanjavur - 103#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) September 19, 2021
கொரோனா தொற்று (Coronavirus) அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
சென்னை -232
கோவை - 215
ஈரோடு - 131
செங்கல்பட்டு - 114
தஞ்சாவூர் - 103
READ ALSO | தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
அரியலூர் 11
செங்கல்பட்டு 114
சென்னை 232
கோயம்புத்தூர் 215
கடலூர் 40
தர்மபுரி 21
திண்டுக்கல் 12
ஈரோடு 131
கள்ளக்குறிச்சி 32
காஞ்சிபுரம் 46
கன்னியாகுமரி 20
கரூர் 15
கிருஷ்ணகிரி 26
மதுரை 14
மயிலாடுதுறை 19
நாகப்பட்டினம் 34
நாமக்கல் 47
நீலகிரி 34
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 20
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 17
சேலம் 71
சிவகங்கை 14
தென்காசி 7
தஞ்சாவூர் 103
தேனி 7
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 66
திருவண்ணாமலை 37
திருவாரூர் 40
தூத்துக்குடி 18
திருநெல்வேலி 17
திருப்பூர் 95
திருச்சி 51
வேலூர் 15
விழுப்புரம் 27
விருதுநகர் 8
ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR