பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகமே புதுபிக்கவல்ல எரியாற்றலை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், சூரிய மின்சக்தி என்பது செலவு ஏதும் இல்லாமல் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகும்
இந்நிலையில், மதுரை மாணவர் ஒருவர் சூரிய சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். சோலார் பேனல்களின் உதவியுடன் இயங்கும் இந்த சைக்கிளை தொடர்ந்து 50 கி.மீ வரை ஓட்ட முடியும். இந்தம் சார்ஜ் குறைந்த போகும் நிலையில், இதில் ஒரு 20 கி.மீ.க்கு மேல் பயணிக்க முடியும்
பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது, இந்த வாகனத்தின் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் மின்சார அளவின் விலை மிகவும் குறைவு. 50 கி.மீ வரை பயணிக்க ரூ .1.50 செலவாகும். இந்த பைக் 30-40 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். மதுரை போன்ற நகரத்திற்குள் இந்த பைக்கை ஓட்ட இந்த வேகம் போதுமானது என்கிறார் தனுஷ்குமார்.
ALSO READ | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…
Tamil Nadu | Madurai college student, Dhanush Kumar designs solar-powered electric cycle
The bicycle can run for up to 50 km continuously with the help of solar panels. A rider can travel more than a 20kms after the electric charges reduce to the downline pic.twitter.com/fNynBFC3z8
— ANI (@ANI) July 10, 2021
ALSO READ | லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR