தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2019, 08:28 AM IST
தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 71.53

மும்பை     -  ₹ 77.14

கொல்கத்தா - ₹ 73.60
 
சென்னை     - ₹ 74.25
 
இன்றைய டீசல் விலை:-

டெல்லி     - ₹ 66.57
 
மும்பை     - ₹ 69.75
 
கொல்கத்தா - ₹ 68.33

சென்னை     - ₹ 70.37

Trending News