முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா இன்று சந்திப்பு

சேலத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

Last Updated : Apr 10, 2019, 12:40 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா இன்று சந்திப்பு title=

சேலத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் எல்.கே.சுதீஸ் மற்றும் இவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர். 

Trending News