ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் இல்லை- விஜயகாந்த்

Last Updated : Feb 2, 2017, 02:26 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் இல்லை- விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:- 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது.

ஜல்லிக்கட்டு போராட் டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை.

பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ் அப்பிலும் வரவில்லை என்றும், மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியுள்ளாதாக விஜயகாந்த் கூறினார். 

More Stories

Trending News