5ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் இலவசம்

5ஜி ஸ்மார்ட்போனுடன் 30 ஆயிரம் பிரீமியம் ஸ்மார்ட்வாச் இலவசம் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 29, 2022, 04:03 PM IST
  • 5ஜி மொபைலுக்கு மிகப்பெரிய ஆஃபர்
  • 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் இலவசம்
  • அமேசான் தளத்தில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு
5ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் இலவசம் title=

தீபாவளிக்குப் பிறகு, சலுகை முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அமேசானில் சூப்பரான 5ஜி பிரீமியம் ஸ்மார்ட்போன் மிகப்பெரிய ஆஃபருடன் மார்க்கெட்டில் வந்துள்ளது. அந்த போனை நீங்கள் வாங்கினால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச் இலவசமாக கிடைக்கும். 

சலுகை என்ன?

Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு ரூ. 59000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பெரிய தள்ளுபடி ஸ்மார்ட்போன் பிரியர்களை உலுக்கியுள்ளது. அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் விற்பனையாகி வரும் Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,61998 ஆகும். ஆனால்  இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆபரில் ஸ்மார்ட்போனின் விலை ₹ 102998 ஆகும். இந்த விலை மிகவும் மலிவு. 

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! ஆன்லைன் தாக்குதல்

இந்த ஸ்மார்ட்ஃபோன் மூலம், Samsung Galaxy Watch 4 முற்றிலும் இலவசமாக பெறலாம். இதன் மதிப்பு ரூ. 29999 ஆகும். எனவே உங்கள் மொத்த சேமிப்பு ரூ.89,000 வரை இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த சலுகை தீபாவளியன்று வழங்கப்படுவதை விட அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் கவனத்தை இந்த மொபைல் ஈர்த்துள்ளது. நீங்களும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அமேசான் தளத்துக்கு சென்று ஆன்லைனில் புக் செய்யுங்கள். அதேநேரத்தில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரியல்மியின் புதிய மொபைல் - வெளியான அசத்தல் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News