Amazing Amazon offer! Vivo 5G ஸ்மார்ட்போனில் சிறப்பு தள்ளுபடி

Amazon in Deal of the Day சலுகையில், நீங்கள் பல பொருட்களில் அற்புதமான தள்ளுபடியை பெறலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 12:04 PM IST
Amazing Amazon offer! Vivo 5G ஸ்மார்ட்போனில் சிறப்பு தள்ளுபடி title=

புதுடெல்லி: அமேசான் நாட்டின் மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். வருடாந்திர விற்பனை, பண்டிகை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், அமேசான் தனது மொபைல் ஆப் பயனர்களுக்கு தினசரி மாறும் சில சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. பல தயாரிப்புகளில் கிடைக்கும் இந்த சலுகைகள் 24 மணிநேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த சிறப்பு சலுகைக்கு Amazon Deal of the Day என பெயரிடப்பட்டுள்ளது.

Vivo X60 5G இந்த ஆண்டு ரூ. 42,990 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 128GB RAM ஸ்மார்ட்போனை ரூ .24 ஆயிரம் வரை தள்ளுபடியில் டீல் ஆஃப் தி டேவில் (Amazon) வாங்கலாம். இந்த போனில் அனைவருக்கும் 8 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது. தற்போதுள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் 15,750 ரூபாய் வரை சேமிக்கலாம். இதனுடன், நீங்கள் பல வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ALSO READ: Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்

நீங்கள் OnePlus 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை ரூ .19,999 க்கு பதிலாக ரூ .15,999 க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் நீங்கள் ரூ .3,820 வரை சேமிக்க முடியும், மேலும் கோடக் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ .2,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். HSBC கேஷ்பேக் கார்டைப் பயன்படுத்தி 5% உடனடி தள்ளுபடியையும் பெறுவீர்கள்.

PTron Boom Ultimate 4D Dual Driver, In-Ear Gaming Wired Headphone உடன் நீங்கள் 79% வரை தள்ளுபடி பெறுகிறீர்கள். 

நீங்கள் Fitkit FT98 கார்பன் டிசி மோட்டரைஸ் டிரெட்மில்லை ரூ .41 ஆயிரத்திற்கு பதிலாக ரூ .15,299 க்கு வாங்கலாம். நீங்கள் விரும்பினால், கட்டணமில்லா EMI மூலமும் வாங்கலாம். 

ALSO READ: Flipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News