Amazon Sale:28 ஆயிரம் மதிப்புள்ள OPPO போன் வெறும் ரூ.1100-க்கு விற்பனை; அமேசான் ஆஃபர்

Amazon Deal Of The Day: அமேசான் தளத்தில்  ரூ.28,000 மதிப்புள்ள ஒப்போவின் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2022, 02:53 PM IST
  • அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்
  • ஓப்போ ஸ்மார்ட்போனை வெறும் 1,100க்கு வாங்கலாம்
Amazon Sale:28 ஆயிரம் மதிப்புள்ள OPPO போன் வெறும் ரூ.1100-க்கு விற்பனை; அமேசான் ஆஃபர் title=

OPPO F21 Pro Offers On Amazon: பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் அடிக்கடி ஆஃபர்கள் அறிவிக்கப்படும். எலக்டிரானிக்ஸ் பொருட்கள் முதல் ஸ்மார்டன்போன்கள் வரை அனைத்திற்கும் அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். தற்போது அமேசானில் நடைபெற்று வரும் அமேசான் டீ ஆப் தி டே விற்பனையில் ஓப்போ போனுக்கு நம்ப முடியாத ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

வழக்கமாக மார்க்கெட்டில் 28 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஓப்போ ஸ்மார்ட்போனை இந்த ஆஃபரில் வெறும் 1, 100 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். 

OPPO F21 Pro தள்ளுபடிகள்

OPPO F21 Pro (8GB RAM + 128GB சேமிப்பு) வேரியண்ட் ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.27,999. ஆனால் அமேசான் டீலில் ரூ.22,999-க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். 

மேலும் படிக்க | Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!

OPPO F21 Pro வங்கி சலுகைகள்

OPPO F21 Pro-ஐ வாங்க நீங்கள் ICICI வங்கி அட்டையைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.21,499 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இது முழுமையாக உங்களுக்கு கிடைத்தால் போனின் விலையை கணிசமாகக் குறையும்.

OPPO F21 Pro எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

OPPO F21 Pro-ல் ரூ.12,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே அதிகபட்சம் ரூ.12,900 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால். ஒருவேளை உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் முழுமையாக கிடைக்கிறது என்றால், போனின் விலை ரூ.8,599-க்கு வாங்கலாம்

OPPO F21 Pro EMI விருப்பங்கள்

OPPO F21 Pro ஸ்மார்ட்போனுக்கு இஎம்ஐ ஆஃபரும் உண்டு. நீங்கள் ICICI, HDFC மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,115 செலுத்தினால் போதும். ஓப்போ ஸ்மார்ட்போனை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

மேலும் படிக்க | Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News