பேஸ்புக் தலைமையகம் சென்ற ஆந்திரப் பிரதேச அமைச்சர்!!

ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் சான் பிரான்ஸிஸ்-கோவிலுள்ள ''பேஸ்புக்'' தலைமையகத்தை பார்வையிட்டார்.

Last Updated : Jan 31, 2018, 12:29 PM IST
பேஸ்புக் தலைமையகம் சென்ற ஆந்திரப் பிரதேச அமைச்சர்!!

ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் சான் பிரான்ஸிஸ்-கோவிலுள்ள ''பேஸ்புக்'' தலைமையகத்தை பார்வையிட்டார்.

அங்கு, பேஸ்புக் நிறுவனர் மற்றும் பேஸ்புக் அணியினரை அமைச்சர் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்,பேஸ்புக் அணியினர் புதிய தயாரிப்புகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி அவரிடம் விளக்கினார்.

மேலும், சமூக மற்றும் பொருளாதார சவால்களை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

More Stories

Trending News