2025-ல் மண்ணை கவ்விய 5 பிரம்மாண்ட படங்கள்! கோடிகளை கொட்டியும் நஷ்டம் அடைந்த டாப் லிஸ்ட் இதோ! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
2025 Flop Tamil Movies : 2025ல் ஓவர் சீன் போட்டு மொக்கை வாங்கிய சில படங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
துபாயில் நடைபெற்ற ஒரு தனியார் விருதுகள் விழாவில் நானும் ரஜினியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Tamil Films Trolled After Release : சில தமிழ் படங்கள், வெளியாவதற்கு முன்பு பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த படங்கள் இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். துல்கர் சல்மான் நிராகரித்து தோல்வியடைந்த மற்றும் வெற்றி பெற்ற 7 படங்களை பற்றி பார்ப்போம்.
Thug Life OTT Release Date: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
Chinmayi Songs After Muththa Mazhai : பிரபல பாடகி சின்மயி, முத்தமழை பாடல் மூலம் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அவர் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
'தக் லைஃப்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குனர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டுள்ளார்
Mani Ratnam Apologizes For Thug Life Failure : கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக்கலை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Only Person Got Profited From Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படம், படக்குழுவிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதன் மூலம் ஒருவர் மட்டும் லாபம் அடைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
James Vasanthan Positive Review To Thug Life : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம், தக் லைஃப். இந்த படம் குறித்து முதன்முறையாக ஒரு பிரபலம் பாசிடிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
Karnataka Government Security For Thug Life Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
DK Shivakumar About Thug Life: அனைத்து கன்னட ஆர்வலர்களும் தயவுசெய்து அமைதியாக இருங்கள், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Thug Life Movie OTT Price : சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய படம், தக் லைஃப். இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ள தொகை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தக் லைப் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Thug Life Movie Box Office Collection : கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் வசூல், இந்தியன் 2வை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Thug Life Movie OTT Release : மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்த வருகிறார். அவரின் நடிப்பில் வெளியான சில முக்கிய படங்களை பற்றி பார்ப்போம்.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைப் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
Why Thug Life Songs Were Trimmed In Film : மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், தக் லைஃப். இந்த படத்தில், 10 பாடல்கள் உள்ளன. ஆனால், அத்தனை பாடல்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்று மணி விளக்கம் கொடுத்துள்ளார்.
Disappointed Tamil Films Of 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பட ரிலீஸ் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்கள் சில அவர்களை ஏமாற்றியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா?
தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டபோதிலும், அவர்கள் ஓசூருக்கு வந்து கமல் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.