Hot iPhone 14 Plus Deal: நீங்கள் ஒரு பெரிய திரை மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் உங்களுக்கு சிறந்தாக இருக்கும். ஆப்பில் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் 14 இன் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது. 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபோன் 14 போனில் அற்புதமான கேமராக்கள், சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் அதன் செயல்திறன் என பல அம்சங்கள் உள்ளது. ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 89900 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஐபோன் 14 போனை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கிச்சலுகை பயன்படுத்தி மேலும் கூடுதலாக விலைக் குறைப்பை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. அதாவது இது வெறும் ரூ. 49999-க்கு நீங்கள் வாங்கலாம். சலுகை விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐபோன் 14 பிளஸ் தள்ளுபடி:
பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) போனின் அசல் விலை ரூ. 89900. அதன்பிறகு ஆப்பிளின் முதன்மை தயாரிப்புக்கு ரூ. 9901 தள்ளுபடி செய்து ஐபோன் 14 பிளஸ் விலையை ரூ. 79999 ஆக உள்ளது. இருப்பினும், நீங்கள் பல்வேறு தள்ளுபடிகள், வங்கி நன்மைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளைப் பயன்படுத்தி கணிசமாகக் குறைக்கப்பட்ட விலையில் ரூ. 49999 வாங்கலாம்.
ஐபோன் 14 பிளஸ் எக்ஸ்சேஞ்ச் சலுகை:
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய iPhone 14 Plus வாங்கினால், உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு நேரடி ரூ. 30000 தள்ளுபடி செய்யப்படும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தள்ளுபடியை ஒருவேளை நீங்கள் பெற முடிந்தால், ஐபோன் 14 பிளஸ் விலை வெறும் ரூ. 49999 ஆக இருக்கும்.
மேலும் படிக்க: ரூ. 74999 விலை கொண்ட சாம்சங் Galaxy S20 FE 5ஜி போன் வெறும் 9999 ரூபாய்க்கு வாங்கலாம்
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல், அதன் செயல்பாடு, நிலை மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கும் சலுகையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது உங்கள் பகுதியின் பின்கோடு எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறதா என்பதைத் தெரிந்துக்கொள்ளவும்.
ஐபோன் 14 பிளஸ் வங்கி சலுகைகள்:
வாடிக்கையாளர்கள் எச்எஸ்பிசி (HDFC) வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் மாததவணை (EMI) மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் ரூ. 4000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் (Flipkart Axis) வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். இறுதியாக, நவம்பர் 2023 வரை செல்லுபடியாகும் 1 ஆச்சரியமான கேஷ்பேக் கூப்பனைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க: பாதி விலையை விட குறைந்த விலையில் iPhone: பிளிப்கார்ட்டில் அள்ளிச்செல்லும் கஸ்டமர்ஸ்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ