நியூடெல்லி: ரெட்மி நோட் 12 சீரிஸின் நவீன மாடலை Xiaomi இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், Redmi Note 12 வரிசையில் நிறுவனத்தின் முதன்மை ஃபோன் Redmi Note 12 Pro Plus 5G மற்றும் Redmi Note 12 Pro 5G மற்றும் Redmi Note 12 5G என 3ஸ்மார்ட்போன்கள் இன்று வெளியாகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது 'சூப்பர்நோட்'.
மிகவும் அதிகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன் Redmi Note 12, இன்று நண்பகல் 12 மணிக்கு (IST) அறிமுகப்படுத்தப்படும் என்று Xiaomi இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது.
Xiaomi to launch Redmi Note 12 5G series smartphones on Jan 5 ... - Business Standard https://t.co/73UfyhYPxu pic.twitter.com/gALvFgMdgk
— TacticalPromotions (@TacticalPromo) January 5, 2023
ஜியோமி நிறுவனம் பிப்ரவரி 2022 இல் Redmi Note 11 தொடரை அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்வை நேரலையில் பார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் Xiaomiயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலுக்குச் சென்று பார்க்கலாம்.
மேலும் படிக்க | இனிமே உங்களுக்கு கரண்ட் பில் வராது... இந்த ஒரு சாதனம் போதும்
Redmi Note 12 Pro Plus 5G: விலை
Redmi Note 12 தொடரின் கீழ், ஜியோமி நிறுவனம், ஸ்மார்ட்போன் விலையை அறிவிக்கவில்லை என்றாலும், டாப்-எண்ட் மாடல் அதாவது Redmi Note 12 Pro Plus 5G விலை சுமார் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 12 Pro Plus 5G தயாரிப்பு விவரக்குறிப்புகள்
Redmi Note 12 Pro Plus 5G - டிஸ்ப்ளே
• 6.67" AMOLED டிஸ்ப்ளே
• 394 பிபிஐ
• தோற்ற விகிதம்: 20:9
• புதுப்பிப்பு விகிதம்: 30/60/90/120Hz
• தொடு மாதிரி விகிதம்: 240Hz வரை
• 1 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்கள்
• DCI-P3 கலர் கேமட்டை ஆதரிக்கிறது
• மாறுபாடு விகிதம்: 5,000,000 : 1
• 1920Hz PWM டிமிங்
• பிரகாசம்: 900 நிட்ஸ் (அதிகபட்சம்)
• HDR10+
• டால்பி விஷன் ஆதரவு
• கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (முன்புறம்)
• Widevine L1
மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ.186 ரீசார்ஜ் பிளான்: அசத்தும் வேலிடிட்டி, எக்கச்சக்க நன்மைகள்
Redmi Note 12 Pro Plus 5G - கேமரா
200எம்பி அல்ட்ரா-ஹை ரெஸ் கேமரா
8எம்பி அல்ட்ரா வைட் கேமரா
2எம்பி மேக்ரோ கேமரா
16MP முன் கேமரா
Redmi Note 12 Pro Plus 5G - செயல்திறன்
MediaTek Dimensity 1080
6nm உற்பத்தி செயல்முறை
10 5G பட்டைகள் ஆதரிக்கப்படுகின்றன
GPU: ARM Mali-G68 MC4 (950MHz வரை)
CPU: 2x ARM A70 (2.6GHz வரை)
6x ARM A55 (2GHz வரை)
வைஃபை 6
2 ஆண்டுகளுக்கு மென்பொருள் புதுப்பிப்பு
இரட்டை சிம், இரட்டை 5G காத்திருப்பு
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 13
Redmi Note 12 Pro Plus 5G - பேட்டரி/சார்ஜிங்
4980mAh பேட்டரி
120W ஹைப்பர்சார்ஜ்
19 நிமிடங்களில் 100 சதவீதம்
120W சார்ஜர் இன்-பாக்ஸ்
34 பாதுகாப்பு அம்சங்கள்
Mi-FC
Redmi Note 12 Pro Plus 5G - வடிவமைப்பு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (முன்)
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
X-axis 0809 மோட்டார்
பரிமாணங்கள்: 162.9mm*76.03mm*8.9mm
எடை 208.4g
IP மதிப்பீடு: IP53
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ