இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற மின்சார கார் இது! டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் Tata Curvv EV!

Tata Curvv EV Latest Update Before Launch : மின்சார கார்களில் ஆதிக்கம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ், தனது கைவண்ணத்தில் விரைவில் மற்றுமொரு காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...  

இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற மின்சார கார் இது! டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் Tata Curvv EV!
Image Credit: Tata Curvv EV Latest Update Before Launch | representative image

About the Author