நம்புங்க பாஸ் ஸ்மார்ட்போன் ரூ99 மட்டுமே- நமோடெல் நிறுவனம்.

Last Updated : May 18, 2016, 05:57 PM IST
நம்புங்க பாஸ் ஸ்மார்ட்போன் ரூ99 மட்டுமே- நமோடெல் நிறுவனம். title=

நமோடெல் நிறுவனம் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை  சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு மே 17-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை இருக்கும். ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு ஆன்லைனில் செய்து கொள்ளலாம். உங்கள் வீடு தேடி இந்த ஸ்மார்ட்போன் வரும்.

ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் தலைவர் மாதவரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இது 1ஜிபி ராம், 4இன்ச் திரை மற்றும் 5.1 ஆண்ட்ராய்டு கொண்டது.

இந்த ஸ்மார்ட்போன் ஆதார் அடையாள அட்டை யார்  வைத்திருக்கிறார் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனவும் மாதவரெட்டி தெரிவித்துள்ளார்.

Trending News