English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • facebook twitter
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் News

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு துவக்கம்...
Jallikattu Jan 12, 2019, 11:17 AM IST
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு துவக்கம்...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு துவக்கம்.... 
களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்!!
Madurai Jan 12, 2018, 11:31 AM IST
களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்!!
உலகப் புகழ்பெற்ற மதுரையில் உள்ள அலங்காநல்லூரில் ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி: அலங்காநல்லூரில் குவியும் பிரபலங்கள்
Palamedu Feb 10, 2017, 09:41 AM IST
ஜல்லிக்கட்டு போட்டி: அலங்காநல்லூரில் குவியும் பிரபலங்கள்
உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண சினிமா மற்றும் அரசியல் துறையை சேர்ந்த பலரும் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது
Palamedu Feb 10, 2017, 08:53 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது. 
பாலமேட்டில் கோலாகலமாக தொடங்குகிறது ஜல்லிக்கட்டு
Palamedu Feb 9, 2017, 09:01 AM IST
பாலமேட்டில் கோலாகலமாக தொடங்குகிறது ஜல்லிக்கட்டு
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா 850 காளைகளுடன் 1607 மாடுபிடி வீரர்களுடனும் இன்று தொடங்குகிறது. 
ஜல்லிக்கட்டு பரிசு: காளையை அடக்கினால் கார், பைக், பிரிட்ஜ், டி.வி....
Jallikattu Committee Feb 4, 2017, 04:06 PM IST
ஜல்லிக்கட்டு பரிசு: காளையை அடக்கினால் கார், பைக், பிரிட்ஜ், டி.வி....
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் நடை பெறுவது வழக்கம். உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்ததோடு, சட்டமன்றத்திலும் அதனை நிறைவேற்றியது. இந்த தடை நீக்க சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் அலங்காநல்லூரில் வருகிற 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
பிப்.,5 பிப்.,9 பிப்.,10 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும்
Avaniyapuram Jan 30, 2017, 05:49 PM IST
பிப்.,5 பிப்.,9 பிப்.,10 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும்
பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்திலும், பிப்ரவரி 9-ம் தேதி பாலமேட்டிலும், பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஊரை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் இருந்தனர்.
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு
அலங்காநல்லூர் Jan 28, 2017, 10:34 AM IST
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதியும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூரில் தடியடி பெண் ஒருவர் பலத்த காயம்
அலங்காநல்லூர் Jan 23, 2017, 01:30 PM IST
அலங்காநல்லூரில் தடியடி பெண் ஒருவர் பலத்த காயம்
அலங்காநல்லூர் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பெண் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டிள்ளது மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது- ஓ.பி.எஸ்
அலங்காநல்லூர் Jan 22, 2017, 02:37 PM IST
யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது- ஓ.பி.எஸ்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக மதுரை வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சென்னை திரும்ப திட்டமிட்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம்:-
ஜல்லிக்கட்டு: மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ஜல்லிக்கட்டு Jan 22, 2017, 01:41 PM IST
ஜல்லிக்கட்டு: மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
திருச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது
ஜல்லிக்கட்டு Jan 22, 2017, 10:24 AM IST
திருச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி அருகே மணப்பாறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மெரினா, அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 
ஜல்லிக்கட்டு: மதுரையில் சீமான் தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டு Jan 19, 2017, 10:11 AM IST
ஜல்லிக்கட்டு: மதுரையில் சீமான் தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஜல்லிக்கட்டு: இரவிலும் தொடர்ந்த போராட்டம்
ஜல்லிக்கட்டு Jan 19, 2017, 09:11 AM IST
ஜல்லிக்கட்டு: இரவிலும் தொடர்ந்த போராட்டம்
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது. 
ஜல்லிக்கட்டு: 3-வது நாளாக தொடரும் போராட்டம்
ஜல்லிக்கட்டு Jan 19, 2017, 08:46 AM IST
ஜல்லிக்கட்டு: 3-வது நாளாக தொடரும் போராட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 
ஜல்லிக்கட்டு போராட்டம்: அரசுக்கு 6 மணி வரை கெடு
ஜல்லிக்கட்டு Jan 18, 2017, 04:31 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டம்: அரசுக்கு 6 மணி வரை கெடு
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர அலங்காநல்லூர் மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மாலை 6 மணி வரை கெடு விதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு Jan 18, 2017, 12:13 PM IST
ஜல்லிக்கட்டு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக முழுவதுமான கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழு வதும் மாணவர்கள், இளை ஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  தமிழ்நாடு முழு வதும் மாணவர்கள், இளை ஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் அயராமல் அமர்ந்து போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மதுரையில் அலங்காநல்லூரில் போராட்டம் வலுவடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு: ஓபிஎஸ் வரவேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஜல்லிக்கட்டு Jan 17, 2017, 04:14 PM IST
ஜல்லிக்கட்டு: ஓபிஎஸ் வரவேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
ஜல்லிக்கட்டு:  விடுதலை செய்! தமிழக முழுவதும் போராட்டம்
மாணவர்கள் Jan 17, 2017, 02:06 PM IST
ஜல்லிக்கட்டு: விடுதலை செய்! தமிழக முழுவதும் போராட்டம்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.  ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  இதனையடுத்து வாடிப்பட்டியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். 
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலினுக்கு தடை
Chennai Jan 17, 2017, 01:55 PM IST
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலினுக்கு தடை
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • ஷங்கரை நம்பவே கூடாது! கேம் சேஞ்சர் படத்தின் X தள விமர்சனம்!
    Game changer

    ஷங்கரை நம்பவே கூடாது! கேம் சேஞ்சர் படத்தின் X தள விமர்சனம்!

  • சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து.. மெளனம் கலைத்த சாஹல்!
    Yuzvendra Chahal
    சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து.. மெளனம் கலைத்த சாஹல்!
  • EPFO புதிய விதிகள், ஊழியர்களுக்கு நிவாரணம்: இனி KYC முடிக்க இது தேவையில்லை
    EPFO
    EPFO புதிய விதிகள், ஊழியர்களுக்கு நிவாரணம்: இனி KYC முடிக்க இது தேவையில்லை
  • நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மலச்சிக்கலை அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
    Constipation
    நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மலச்சிக்கலை அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
  • பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
    TN Assembly
    பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
  • சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!
    Prithvi Shaw
    சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!
  • ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
    Shankar
    ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
  • அலுவலகத்தில் இந்த 5 விஷயங்களைச் செய்தால், தூக்கத்தை தொலையும், ஆரோக்கியம் சீரழியும்..!
    Office habits
    அலுவலகத்தில் இந்த 5 விஷயங்களைச் செய்தால், தூக்கத்தை தொலையும், ஆரோக்கியம் சீரழியும்..!
  • Budget 2025: எளிய கடன்கள், வரி சலுகைகளை, சிறப்பு ஓய்வூதியம்... பெண்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்
    Union Budget 2025
    Budget 2025: எளிய கடன்கள், வரி சலுகைகளை, சிறப்பு ஓய்வூதியம்... பெண்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்
  • வயதான தோற்றம்...நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..! அழகை பாதுகாக்க அற்புத டிப்ஸ்
    skin care
    வயதான தோற்றம்...நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..! அழகை பாதுகாக்க அற்புத டிப்ஸ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x