சந்திரயான் 2 0

தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன்

தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன்

நான் தமிழ், மலயாளி, கன்னட் என்பதை விட, நான் முதலில் ஒரு இந்தியன். நான் ஒரு இந்தியனாக இஸ்ரோவில் சேர்ந்தேன் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.

Sep 11, 2019, 07:43 PM IST
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; முயற்சிகள் தொடர்கிறது: இஸ்ரோ

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; முயற்சிகள் தொடர்கிறது: இஸ்ரோ

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Sep 10, 2019, 10:57 AM IST
சந்திரயான் 2: அந்த கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியம்; எங்கு? எப்படி? பார்க்கலாம்!

சந்திரயான் 2: அந்த கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியம்; எங்கு? எப்படி? பார்க்கலாம்!

சந்திரயான் 2-வின் முக்கியமான தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த தருணத்தை எப்படி நேரலையாக பார்ப்பது என்பதைக் குறித்து பார்ப்போம்.

Sep 6, 2019, 08:41 PM IST
பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது: வி.கே.சிங்

பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது: வி.கே.சிங்

பஜ்வா அவர்களே முதலில் உங்கள் நாட்டின் நிலைமை மற்றும் உங்கள் இராணுவத்தின் நிலையைப் பாருங்கள், பின்னர் போரைப் பற்றி பேசுங்கள் என முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.

Sep 6, 2019, 05:33 PM IST
சந்திரயானுக்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்: பிரதமர்

சந்திரயானுக்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்: பிரதமர்

முக்கியமான இந்த தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என சந்திரயான் 2 குறித்து பிரதமர் மோடி ட்வீட்.

Sep 6, 2019, 05:02 PM IST
செப்டம்பர் 7 சந்திரனைப் பார்க்க பிரதமர் மோடியை இஸ்ரோ ஏன் அழைத்தது?

செப்டம்பர் 7 சந்திரனைப் பார்க்க பிரதமர் மோடியை இஸ்ரோ ஏன் அழைத்தது?

சந்திரயான் - 2 வரலாற்று வெற்றியைக்காண இந்திய பிரதமர் மோடிக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

Aug 20, 2019, 03:14 PM IST
நாளை மிக முக்கியமான நாள்!! சந்திரயான் 2 நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும்

நாளை மிக முக்கியமான நாள்!! சந்திரயான் 2 நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும்

நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2 நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைகிறது. 

Aug 19, 2019, 07:00 PM IST
சந்திராயனுக்கு நன்றி!! இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள்: பிரதமர்

சந்திராயனுக்கு நன்றி!! இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள்: பிரதமர்

இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

Jul 22, 2019, 04:06 PM IST
இந்தியாவின் பெருமை..! வெற்றிக்கரமாக சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது...!!

இந்தியாவின் பெருமை..! வெற்றிக்கரமாக சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது...!!

சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

Jul 22, 2019, 01:06 PM IST
2022க்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற்றம்.!!

2022க்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற்றம்.!!

ஜூலை 15-யில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி!!

Jul 13, 2019, 11:29 AM IST
சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ!! சந்திரயான் 2 விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ!! சந்திரயான் 2 விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான முன்னேற்பாடுகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி உள்ளது.

Jul 12, 2019, 06:46 PM IST