சுர்ஜித்

போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல - ராதாகிருஷ்ணன்..!

போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல - ராதாகிருஷ்ணன்..!

பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே சுஜித்-ன் உடல் மீட்கப்பட்டது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!

Oct 30, 2019, 12:21 PM IST
பொதுமக்கள் விதிகளை கடை பிடிக்க வேண்டும்; சுர்ஜித் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

பொதுமக்கள் விதிகளை கடை பிடிக்க வேண்டும்; சுர்ஜித் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

மறைந்த சுர்ஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விதிகளை கடை பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Oct 29, 2019, 12:08 PM IST
ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: ஜி.வி.பிரகாஷ்

ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: ஜி.வி.பிரகாஷ்

"ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக் கொள்கிறோம். இனி இது வேண்டாம் போர்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை.

Oct 29, 2019, 10:50 AM IST
குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது. துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்.

Oct 29, 2019, 10:10 AM IST
சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என முக ஸ்டாலின் ட்வீட்.

Oct 29, 2019, 09:48 AM IST
பிரிந்தது பிஞ்சு மூச்சு..!! நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தை சுர்ஜித்!!

பிரிந்தது பிஞ்சு மூச்சு..!! நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தை சுர்ஜித்!!

சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். 

Oct 29, 2019, 09:05 AM IST
சுர்ஜித் மீட்ப்புபணி குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி!

சுர்ஜித் மீட்ப்புபணி குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்..!

Oct 28, 2019, 04:11 PM IST
குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை; பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

Oct 28, 2019, 11:32 AM IST
தொடரும் சுர்ஜித் மீட்புப் போராட்டம்... திணறும் மீட்பு இயந்திரங்கள்...

தொடரும் சுர்ஜித் மீட்புப் போராட்டம்... திணறும் மீட்பு இயந்திரங்கள்...

சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு..!

Oct 28, 2019, 10:06 AM IST
சுர்ஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது: விஜயபாஸ்கர்

சுர்ஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது: விஜயபாஸ்கர்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 43 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது..!

Oct 27, 2019, 01:56 PM IST
தாய்ப்பாலில் வீரம் இருப்பதால் சுர்ஜித் நிச்சயம் மீண்டு வருவான்: ஹர்பஜன்!

தாய்ப்பாலில் வீரம் இருப்பதால் சுர்ஜித் நிச்சயம் மீண்டு வருவான்: ஹர்பஜன்!

குழந்தை சுர்ஜித் வந்தாதான் அனைவருக்கும் உண்மையான தீபாவளி என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் உருக்கமாக பதிவு!

Oct 27, 2019, 12:41 PM IST
சுர்ஜித் குரலை கேட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது: அமைச்சர் சி விஜயபாஸ்கர்

சுர்ஜித் குரலை கேட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது: அமைச்சர் சி விஜயபாஸ்கர்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ள குழந்தைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்க முயற்சிக்கிறோம்.  மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர்.

Oct 26, 2019, 01:41 PM IST
தொடரும் 19 மணி நேர மீட்புப்பணி; அனைவரையும் கலங்க செய்துள்ளது

தொடரும் 19 மணி நேர மீட்புப்பணி; அனைவரையும் கலங்க செய்துள்ளது

19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தையிடம் இருந்து எந்தவித அசையும் இல்லாதது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

Oct 26, 2019, 01:25 PM IST
சுர்ஜித் மீண்டு வரவேண்டும்; இனிமே தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு: நடிகர் விவேக்

சுர்ஜித் மீண்டு வரவேண்டும்; இனிமே தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு: நடிகர் விவேக்

பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் தான் சுர்ஜித் போன்ற குழந்தைகளுக்கு, இந்தநிலை ஏற்ப்படக் காரணம் என ஆதங்கப்பட்ட நடிகர் விவேக்

Oct 26, 2019, 11:10 AM IST