சென்னை உயர்நீதிமன்றம்

கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை!

கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை!

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு  இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

Nov 22, 2019, 01:55 PM IST
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு..!

Oct 30, 2019, 05:36 PM IST
அரசு சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: HC அதிரடி!

அரசு சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: HC அதிரடி!

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது!!

Oct 18, 2019, 01:49 PM IST
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி VK.தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு!

Sep 21, 2019, 08:54 AM IST
அனைத்து சமூகங்களுக்கும் பொது மயானம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

அனைத்து சமூகங்களுக்கும் பொது மயானம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Aug 26, 2019, 01:51 PM IST
ஆணவ கொலை செயல்பாடு குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு HC அதிருப்தி!

ஆணவ கொலை செயல்பாடு குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு HC அதிருப்தி!

ஆணவ கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒரு துண்டு பிரச்சுரத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது!!

Jul 29, 2019, 05:12 PM IST
பள்ளி வாகனங்களில் GPS, CCTV பொருத்த அரசுக்கு 4 வாரம் அவகாசம்!!

பள்ளி வாகனங்களில் GPS, CCTV பொருத்த அரசுக்கு 4 வாரம் அவகாசம்!!

அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தும் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த 4 வார அவகாசம்!!

Jul 26, 2019, 03:26 PM IST
அரசு ஊழியர் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: HC

அரசு ஊழியர் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: HC

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

Jul 26, 2019, 01:33 PM IST
விபத்து ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?: HC

விபத்து ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?: HC

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Jun 10, 2019, 01:58 PM IST
அரசியல்வாதி வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை!!

அரசியல்வாதி வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை!!

அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது!!

Apr 23, 2019, 03:51 PM IST
Govt மருந்தாளுநர் தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க HC உத்தரவு!

Govt மருந்தாளுநர் தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க HC உத்தரவு!

அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Mar 30, 2019, 03:15 PM IST
மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்கக்கூடாது?: HC

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்கக்கூடாது?: HC

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

Mar 27, 2019, 07:49 PM IST
TN குடிமக்கள் கவனத்திற்கு... நாளை மதுக்கடைகளை மூட HC மதுரை கிளை உத்தரவு!

TN குடிமக்கள் கவனத்திற்கு... நாளை மதுக்கடைகளை மூட HC மதுரை கிளை உத்தரவு!

காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! 

Jan 29, 2019, 01:05 PM IST
பொங்கல் பரிசு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு -தமிழக அரசு

பொங்கல் பரிசு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு -தமிழக அரசு

பொங்கல் பரிசு விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Jan 9, 2019, 05:17 PM IST
ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - வசதி படைத்தவர்களுக்கு அல்ல: நீதிமன்றம்

ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - வசதி படைத்தவர்களுக்கு அல்ல: நீதிமன்றம்

ஏழைகளுக்கு பரிசு வழங்கலாம். வசதி படைத்தவர்களுக்கு ஏன் பரிசு வழங்க வேண்டும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

Jan 9, 2019, 01:49 PM IST
TN MP பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: HC

TN MP பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: HC

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு....

Jan 7, 2019, 04:27 PM IST
புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு அரசாணை ரத்து: HC

புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு அரசாணை ரத்து: HC

புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்....

Dec 13, 2018, 12:29 PM IST
அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது?: HC

அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது?: HC

அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி.....

Nov 12, 2018, 03:58 PM IST
சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம்

வரும் 27 ஆம் தேதி வரை ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை.

Nov 9, 2018, 03:15 PM IST
சட்டமீறல் அநியாயத்திற்குத் துணை போகிறார் தமிழக முதல்வர் :ஸ்டாலின் கண்டனம்

சட்டமீறல் அநியாயத்திற்குத் துணை போகிறார் தமிழக முதல்வர் :ஸ்டாலின் கண்டனம்

30 வருடங்களுக்கு மேலாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோத செயல்பட்டு வரும் சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் துணை போயிருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Oct 1, 2018, 01:01 PM IST