government of tamil nadu

நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு

நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவிக்கான இடங்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dec 19, 2019, 08:14 AM IST
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்க உத்தரவு!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்க உத்தரவு!!

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவு!!

Jul 7, 2019, 02:16 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, ஆதரவு வழக்குகளை இணைக்க HC மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, ஆதரவு வழக்குகளை இணைக்க HC மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜூன் 27 ஆம் தேதி ஒத்திவைப்பு!!

Jun 20, 2019, 04:59 PM IST
19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

May 31, 2019, 07:52 PM IST
ஸ்டெர்லைட் போராட்டம்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்!!

ஸ்டெர்லைட் போராட்டம்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

May 22, 2019, 12:41 PM IST
இலவச அரசு மடிகணினியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா?: மத்திய அரசு கேள்வி

இலவச அரசு மடிகணினியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா?: மத்திய அரசு கேள்வி

அரசு வழங்கிய இலவச மடிகணினி மாணவர்களின் படிப்புக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

May 20, 2019, 12:08 PM IST
அரவக்குறிச்சி DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது ADMK புகார்!

அரவக்குறிச்சி DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது ADMK புகார்!

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

May 19, 2019, 12:06 PM IST
பொங்கல் பரிசு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு -தமிழக அரசு

பொங்கல் பரிசு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு -தமிழக அரசு

பொங்கல் பரிசு விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Jan 9, 2019, 05:17 PM IST
விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுத்தால் உடனடியாக நடவடிக்கை : தமிழக அரசு அதிரடி

விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுத்தால் உடனடியாக நடவடிக்கை : தமிழக அரசு அதிரடி

விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dec 21, 2018, 11:03 AM IST
போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்

போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்

மின்துறையில் போலியான - பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sep 20, 2018, 12:54 PM IST
ஜல்லிக்காட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதமே அவகாசம்..!

ஜல்லிக்காட்டு விசாரணை ஆணையத்துக்கு 3 மாதமே அவகாசம்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கும் கால அவகாசம் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு....! 

Sep 20, 2018, 11:59 AM IST
ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Sep 10, 2018, 01:10 PM IST
Sterlite ஆலையை திறக்க ADMK - BJP சேர்ந்து செயல்படுகிறது -ஸ்டாலின்

Sterlite ஆலையை திறக்க ADMK - BJP சேர்ந்து செயல்படுகிறது -ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலை குறித்த  மத்திய அரசின் நீர் ஆய்வு அறிக்கைக்கு எதிராக  தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின் காட்டம்...! 

Sep 9, 2018, 04:41 PM IST
SterliteGunShoot:  அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்..!

SterliteGunShoot: அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்..!

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

Sep 7, 2018, 01:19 PM IST
பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம்

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம்

நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம்! 

Aug 17, 2018, 12:53 PM IST
துப்பாக்கிச்சூடு குறித்த வழக்குகள் அனைத்தும் CBI-க்கு மாற்றம்!

துப்பாக்கிச்சூடு குறித்த வழக்குகள் அனைத்தும் CBI-க்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம்!

Aug 14, 2018, 11:48 AM IST
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தமிழக முதலவர் ஆலோசனை!

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தமிழக முதலவர் ஆலோசனை!

ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை! 

Aug 12, 2018, 05:51 PM IST
Sterlite ஆலையில் நிர்வாக பணிகளை தொடங்கலாம் -பசுமை தீர்ப்பாயம்!

Sterlite ஆலையில் நிர்வாக பணிகளை தொடங்கலாம் -பசுமை தீர்ப்பாயம்!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி! 

Aug 9, 2018, 03:40 PM IST
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது -தமிழக அரசு

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது -தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Aug 7, 2018, 08:17 PM IST
#sterliteprotest வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு!

#sterliteprotest வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

Aug 2, 2018, 12:02 PM IST