Tamil Nadu Govt Teacher News Tamil: தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் நலன் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1-3 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் மற்றும் ஊதியக் குறைபாடுகளைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைத்து தேர்வுப்பணிகளை மேற்கொள்ள உத்தரவு..!
10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் மாணவர்களுக்கு தினந்தோறும் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.