பெங்களூரு

பெங்களூரு: 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, 19 பலி

பெங்களூரு: 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, 19 பலி

கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. 

Oct 16, 2017, 10:55 AM IST
கவுரி லங்கேஷ் வழக்கு: கொலையாளி ஓவியங்கள் வெளியானது!

கவுரி லங்கேஷ் வழக்கு: கொலையாளி ஓவியங்கள் வெளியானது!

பெங்களூரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் ஓவியங்களை, கர்நாடக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது!

Oct 14, 2017, 11:39 AM IST
வியப்பு: இப்படியும் போராட்டம் நடத்தலாமா?

வியப்பு: இப்படியும் போராட்டம் நடத்தலாமா?

பெங்களுருவின் மோசமான சாலை காரனமாக சமீபகாலமாக விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Oct 13, 2017, 10:39 AM IST
விரைவில் ஆதார் அடிப்படையில் பெங்களூரு விமான நிலையம்

விரைவில் ஆதார் அடிப்படையில் பெங்களூரு விமான நிலையம்

நாட்டின் முதல் முழு ஆதார் அடிப்படையாக கொண்டு இயங்கும் விமான நிலையமாக பெங்களூரு சர்வதேச விமானநிலையம் மாற உள்ளது. 

Oct 9, 2017, 11:53 AM IST
 கெங்கேரியில் வருமானவரி துறை அதிகாரியின் மகன் கொலை!

கெங்கேரியில் வருமானவரி துறை அதிகாரியின் மகன் கொலை!

பெங்களூருவை அடுத்த கெங்கேரியில், இன்று(வெள்ளி) காலை 19 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. 

Sep 22, 2017, 05:00 PM IST
கவுரி லங்கேஷ் -காக திரண்டெழுந்த அரசியல் கட்சிகள்!

கவுரி லங்கேஷ் -காக திரண்டெழுந்த அரசியல் கட்சிகள்!

நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் பல அரசியல் கட்சி தொழிலாளர்கள் இனைந்து இன்று (செவ்வாய்) பெங்களுருவில் பேரணியில் ஈடுப்பட்டனர்.

Sep 12, 2017, 04:07 PM IST
கவுரி லங்கேஷ் வழக்கு: அறிக்கையை சமர்பித்தது கர்நாடகா!

கவுரி லங்கேஷ் வழக்கு: அறிக்கையை சமர்பித்தது கர்நாடகா!

கவுரி லங்கேஷ் கொலைவழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு.

Sep 9, 2017, 03:31 PM IST
கவுரி லங்கேஷ் வழக்கு: துப்பு தருபவர்களுக்கு ரூ.10 லட்சம்!

கவுரி லங்கேஷ் வழக்கு: துப்பு தருபவர்களுக்கு ரூ.10 லட்சம்!

பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

Sep 8, 2017, 12:39 PM IST
கவுரி லங்கேஷ் கொலை: நக்ஸலைட்டு மிரட்டல்; சகோதரர் தகவல்!

கவுரி லங்கேஷ் கொலை: நக்ஸலைட்டு மிரட்டல்; சகோதரர் தகவல்!

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Sep 7, 2017, 12:22 PM IST
கவுரி லங்கேஷ் கொலை: நடிகர் கமல் கண்டனம்!!

கவுரி லங்கேஷ் கொலை: நடிகர் கமல் கண்டனம்!!

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Sep 7, 2017, 09:23 AM IST
கவுரி லங்கேஷ் வழக்கு: பா.ஜ.க-வோடு தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது!

கவுரி லங்கேஷ் வழக்கு: பா.ஜ.க-வோடு தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது!

பத்திரிக்கையாளார் கவுரி லங்கேஷ் கொலையினை பா.ஜ.க-வோடு தொடர்புபடுத்துவது "பொறுப்பற்றது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Sep 6, 2017, 06:47 PM IST
கவுரி லங்கேஷ் கொலை: ஸ்டாலின் கண்டனம்!

கவுரி லங்கேஷ் கொலை: ஸ்டாலின் கண்டனம்!

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Sep 6, 2017, 01:55 PM IST
கவுரி லங்கேஷ் கொலை: பாஜக, ஆர்எஸ்எஸ் எதிராக ராகுல் கருத்து!

கவுரி லங்கேஷ் கொலை: பாஜக, ஆர்எஸ்எஸ் எதிராக ராகுல் கருத்து!

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Sep 6, 2017, 01:47 PM IST
பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Sep 6, 2017, 09:04 AM IST
வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!

வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!

பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

Aug 25, 2017, 04:17 PM IST
பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார். 

Aug 22, 2017, 10:27 AM IST
பெங்களூரு பெல்லாந்தூர் ஏரியிலிருந்து நச்சு நுரை வெளியேற்றம்: வீடியோ

பெங்களூரு பெல்லாந்தூர் ஏரியிலிருந்து நச்சு நுரை வெளியேற்றம்: வீடியோ

பெல்லாந்தூர் ஏரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால், ஏரி முழுவதும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து 10 அடி உயரத்துக்கு தற்போது நுரை எழுகிறது. 

Aug 17, 2017, 10:51 AM IST
வைரல் ஆகும் சித்தாரமையா-வின் வீடியோ!!

வைரல் ஆகும் சித்தாரமையா-வின் வீடியோ!!

கன்னட தேசியவாதத்தின் அடுத்த நிலை, கர்நாடகத்தின் மீதான தாக்குதலை சகித்துக் கொள்ள மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா கூறியுள்ளார்.

Jul 31, 2017, 03:52 PM IST
சசிகலாவுக்கு சிறை சலுகை கொடுத்தது உண்மை: சிறை அதிகாரிகள் ஒப்புதல்

சசிகலாவுக்கு சிறை சலுகை கொடுத்தது உண்மை: சிறை அதிகாரிகள் ஒப்புதல்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Jul 22, 2017, 08:45 AM IST
சசிகலா மீது புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா திடீர் பணிமாற்றம்

சசிகலா மீது புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா திடீர் பணிமாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா

Jul 17, 2017, 01:34 PM IST