பெங்களூரு

சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.

Jul 13, 2017, 12:56 PM IST
சசிகலா சிறை சலுகை: என்னை சிக்க வைக்க சதி- டிஜிபி சத்யநாராயணா

சசிகலா சிறை சலுகை: என்னை சிக்க வைக்க சதி- டிஜிபி சத்யநாராயணா

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.

Jul 13, 2017, 12:01 PM IST
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி ; ரூ.2 கோடி லஞ்சம் - அறிக்கை

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி ; ரூ.2 கோடி லஞ்சம் - அறிக்கை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரி.

Jul 13, 2017, 10:37 AM IST
கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு அறை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் மறுப்பு

கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு அறை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் மறுப்பு

கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ஓட்டலில் அறை ஒதுக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. 

Jul 5, 2017, 02:12 PM IST
ஐபிஎல் 2017: பெங்களூருவை பந்தாடியது கொல்கத்தா

ஐபிஎல் 2017: பெங்களூருவை பந்தாடியது கொல்கத்தா

30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. 

May 8, 2017, 08:39 AM IST
மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி பங்கேற்ப்பு!!

மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி பங்கேற்ப்பு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

Apr 13, 2017, 11:42 AM IST
சசிகலாவை சந்திக்க ஆதார் அட்டை அவசியம்!!

சசிகலாவை சந்திக்க ஆதார் அட்டை அவசியம்!!

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கட்டாயம் ஆதார் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Apr 5, 2017, 12:12 PM IST
டிவிட்டரில் மோடியால் பாலோ செய்யப்படும் பெங்களூரு இளைஞர்!!

டிவிட்டரில் மோடியால் பாலோ செய்யப்படும் பெங்களூரு இளைஞர்!!

பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின்.

Apr 5, 2017, 12:01 PM IST
யுகாதி: கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சிறப்பு பூஜை

யுகாதி: கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சிறப்பு பூஜை

யுகாதி திருநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பிராத்தனை நடைபெற்றது. பக்தகர்கள் சிறப்பு மலர்களுடன் பிராத்தனையில் ஈடுபட்டனர். 

Mar 29, 2017, 11:39 AM IST
சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்கள் பெங்களூரு பயணம்

சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்கள் பெங்களூரு பயணம்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் காமராஜ் ஆகியோர் பெங்களூருக்கு சென்றுள்ளனர். 

Feb 28, 2017, 09:24 AM IST
சுற்றுலா பயணிகள் காரை தாக்கும் சிங்கங்கள் -வைரல் வீடியோ

சுற்றுலா பயணிகள் காரை தாக்கும் சிங்கங்கள் -வைரல் வீடியோ

பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது.

Feb 1, 2017, 06:08 PM IST
இந்திய வளர்ச்சிக்கு வெளிநாடு இந்தியர்களின் முக்கிய பங்கு- மோடி

இந்திய வளர்ச்சிக்கு வெளிநாடு இந்தியர்களின் முக்கிய பங்கு- மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசினார்.

Jan 8, 2017, 12:58 PM IST
பெங்களூருவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Jan 7, 2017, 03:03 PM IST
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அதிர்ச்சி வீடியோ

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அதிர்ச்சி வீடியோ

பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

Jan 4, 2017, 11:34 AM IST
புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை

புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை

பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Jan 3, 2017, 09:33 AM IST
ரூ.4.7 கோடி புதிய நோட்டுகள் பெங்களூரில் பறிமுதல்

ரூ.4.7 கோடி புதிய நோட்டுகள் பெங்களூரில் பறிமுதல்

பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Dec 2, 2016, 11:26 AM IST
காவிரி: கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது!

காவிரி: கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது!

காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

Sep 14, 2016, 12:58 PM IST
காவிரி: கன்னடர்களின் வெறியாட்டம் 50 பஸ்களுக்கு தீ வைப்பு

காவிரி: கன்னடர்களின் வெறியாட்டம் 50 பஸ்களுக்கு தீ வைப்பு

தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Sep 12, 2016, 08:06 PM IST
காவிரி விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

காவிரி விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

Sep 12, 2016, 07:32 PM IST
பெங்களூரு: மாணவ அமைப்பு போராட்டம்

பெங்களூரு: மாணவ அமைப்பு போராட்டம்

பெங்களூருவில் போலீசாரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றம் நிலவுகிறது.

Aug 16, 2016, 03:01 PM IST