English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது
  • புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்!
  • தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்?
  • Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்!
  • Tamil News
  • மொபைல்

மொபைல் News

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் மொபைல் பயன்படுத்த தடை!
Tamil nadu Nov 26, 2018, 07:21 PM IST
பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் மொபைல் பயன்படுத்த தடை!
பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை, உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என டிஜிபி சுற்றறிக்கை! 
ஆதார் அட்டை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Supreme Court Mar 13, 2018, 05:32 PM IST
ஆதார் அட்டை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்ற 6 எளிய வழிகள்!
Aadhaar Mar 8, 2018, 01:07 PM IST
ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்ற 6 எளிய வழிகள்!
ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை எவ்வாறு மாற்றலாம் என்பதினை எளிய முறையில் தெரிந்துக்கொள்வோம்!
இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy S9, Galaxy S9+ : விவரம் உள்ளே
இந்தியா Mar 6, 2018, 03:55 PM IST
இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy S9, Galaxy S9+ : விவரம் உள்ளே
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S9, Galaxy S9+ மொபைல் போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
முந்துங்கள்: JioPhone தற்போது Amazon-ல் கிடைக்கிறது!
ஜியோ Feb 17, 2018, 05:34 PM IST
முந்துங்கள்: JioPhone தற்போது Amazon-ல் கிடைக்கிறது!
பொதுமக்களின் மொபைல் ஆர்வத்தினை தூண்டிய Jio போன் தற்போது Amazon-ல் கிடைக்கிறது!
உங்கள் மொபைலில் WhatsApp வேலை செய்யவில்லையா? காரணம் உள்ளே!
புத்தாண்டு Jan 3, 2018, 01:22 PM IST
உங்கள் மொபைலில் WhatsApp வேலை செய்யவில்லையா? காரணம் உள்ளே!
புத்தாண்டில் காலடி எடுத்துவைத்த நாளை அடுத்து தற்போது, சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்!!
மொபைல் Dec 25, 2017, 03:35 PM IST
மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்!!
சர்வதேச அளவில் அதிக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 
Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்!
மொபைல் Dec 24, 2017, 02:43 PM IST
Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்!
கேலரியில் இருந்து WhatsApp புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைப்பது எப்படி!
மொபைல் டவுன்லோடு வேகம்: இந்தியா எந்த இடத்தில்!!
மொபைல் Dec 12, 2017, 02:59 PM IST
மொபைல் டவுன்லோடு வேகம்: இந்தியா எந்த இடத்தில்!!
மொபைல் டவுன்லோடு (Download) வேகத்தில் இந்தியா 109-வது இடத்தை பிடித்துள்ளதாக ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ: OPPOF5-வின் நச்சுனு 6 சிறப்பம்சம்!
ஓப்போ Nov 27, 2017, 07:48 PM IST
வீடியோ: OPPOF5-வின் நச்சுனு 6 சிறப்பம்சம்!
செல்பிகளுக்கு பெயர் பெற்ற OPPO மொபைலின் OPPOF5 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்!
மொபைலுடன் ஆதார் எண்ணை இணைக்க 3 எளிய வழி!
மொபைல் Nov 16, 2017, 09:15 AM IST
மொபைலுடன் ஆதார் எண்ணை இணைக்க 3 எளிய வழி!
வீட்டில் இருந்த படி மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய சுலபமான வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்களில் இனி 'M-Aadhar'
விமான நிலையம் Oct 29, 2017, 09:51 AM IST
விமான நிலையங்களில் இனி 'M-Aadhar'
விமான நிலையங்களில் நுழைய, அடையாளச்சான்றாக மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம் என்று விமான பாதுகாப்பு முகமை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல், பெற்றோர்களுடன் வரும் சிறுவர்களுக்கு அடையாளச்சான்று அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   .மொபைல் ஆதார் எனப்படும், எம் - ஆதார், 'ஆப்'பை, மொபைல் போனில், ஆதார் அடையாள அட்டை ஆணைய இணையதளம் மூலம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம், நம் ஆதார் தகவல்களை, தேவைப்பட்ட இடங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஆதாருடன் மொபைல் இணைக்க புதிய முறை: மத்திய அரசு
ஆதார் Oct 26, 2017, 10:06 AM IST
ஆதாருடன் மொபைல் இணைக்க புதிய முறை: மத்திய அரசு
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 
ராஜஸ்தானில் கையும் களவுமாக மாட்டிய திருடன்!
Rajasthan Oct 25, 2017, 10:29 AM IST
ராஜஸ்தானில் கையும் களவுமாக மாட்டிய திருடன்!
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் கைபேசி ஒன்றினை திருட முற்பட்ட நபர் ஒரவரை பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் மக்கள் நெரிசிலினை பயன்படுத்தி, கூட்டத்தில் கைபேசியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களிடம் சிக்கினார். Rajasthan: Man thrashed by crowd after he was allegedly caught stealing mobile phone in a market in Bhilwara yesterday (24.10.2017) pic.twitter.com/O1uIfygvlc
ரிலையன்ஸ் ஜியோ-வின் அதிரடி சலுகை: விவரம் உள்ளே!
Reliance Jio Sep 22, 2017, 01:44 PM IST
ரிலையன்ஸ் ஜியோ-வின் அதிரடி சலுகை: விவரம் உள்ளே!
ரிலையன்ஸ் ஜியோஃபி இப்போது ரூ.1000 தள்ளுபடி விலையில்! ரிலையன்ஸ் ஜியோ, பண்டிகை கால சலுகையாக தனது சந்தாதாரர்களுக்கு புதிய சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.1999-க்கு விற்பனை செய்யப்பட்ட ஜியோஃபி ரூ.999 -க்கு விற்பனைக்கு வருகிறது. இந்த சலுகை குறித்து ஜியோ தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது:-  
மொபைல் எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது!
Aadhaar Sep 11, 2017, 01:18 PM IST
மொபைல் எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது!
ஏற்கனவே பல்வேறு விசியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கூறப்பட்ட நிலையில், தற்போது மொபைல் எங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்தது. வரும், 2018 ஆம் ஆண்டு  பிப்ரவரிமாதத்திற்குள் இணைக்கவிட்டால் மொபைல் எண் செயல் இழக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தங்களது மொபைல் எண்ணினை பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர் எனவும். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மாக்களின் மனதில் நிலவும் குழப்பம்; எவ்வாறு ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது? என்பதுதான். எப்படி இணைப்பது?
ஆதாரில் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்: எப்படி சரிபார்க்கலாம்?
Aadhaar card Aug 19, 2017, 03:55 PM IST
ஆதாரில் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்: எப்படி சரிபார்க்கலாம்?
தற்போது அணைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் அவசியமாகி விட்டது. ஆதாரின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கிய காரணியாகும். இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை எப்படி சரிபார்க்கலாம்? பின்வரும் முறையை பின்தொடர்ந்தாள் போதும்:- https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Trending News

  • BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
    BSNL

    BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!

  •  US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
    america
    US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
  • PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
    reservation
    PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
  • Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
    Smartphones Price
    Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
  • #VjChithraவின் "Calls" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket
    #VJChithra
    #VjChithraவின் "Calls" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket
  • தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்
    TN Assembly Elections 2021
    தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
    Lockdown Updates
    Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
  • ‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்
    North Korea
    ‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்
  • Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்!
    Punjab National Bank
    Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்!
  • 800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.!
    LPG cylinder
    800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.