ராமதாஸ்

ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ்

ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ்

தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? மோதிக்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார். 

Oct 26, 2019, 03:58 PM IST
சூடு பிடிக்கும் பஞ்சமி நிலம் விவகாரம்: ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்..!

சூடு பிடிக்கும் பஞ்சமி நிலம் விவகாரம்: ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்..!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால், ராமதாசும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி எழுப்பி ஸ்டாலின்.

Oct 18, 2019, 02:28 PM IST
வெளிநாடு பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு: முதல்வருக்கு வாழ்த்துகள் கூறிய ராமதாஸ்

வெளிநாடு பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு: முதல்வருக்கு வாழ்த்துகள் கூறிய ராமதாஸ்

முதலீடுகளை திரட்டியதற்காக முதலமைச்சருக்கு பா.ம.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Sep 10, 2019, 12:06 PM IST
எதிரிகளாகும் கடல்கள்: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ்

எதிரிகளாகும் கடல்கள்: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ்

புவி வெப்பமயமாதல் மட்டும் இல்லாவிட்டால் உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Aug 31, 2019, 12:01 PM IST
தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும்: மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும்: மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை

75 புதிய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார். 

Aug 30, 2019, 04:02 PM IST
ஒப்பந்தத்தை மீறி 21 தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

ஒப்பந்தத்தை மீறி 21 தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது பெரும் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். 

Jul 23, 2019, 03:57 PM IST
10 லட்சத்திற்கும் கூடுதலான மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்புக: ராமதாஸ்

10 லட்சத்திற்கும் கூடுதலான மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்புக: ராமதாஸ்

சுமார் 10 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் ராமதாசு கூறியுள்ளார்.

Jul 9, 2019, 02:07 PM IST
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: இராமதாசு கோரிக்கை

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: இராமதாசு கோரிக்கை

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Jun 5, 2019, 12:28 PM IST
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை புறக்கணிக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.

May 15, 2019, 04:11 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது: இராமதாசு

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது: இராமதாசு

தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார். 

May 12, 2019, 01:16 PM IST
தொடரும் விலகல்.... பாமகவில் இருந்து வெளியேறிய பொங்கலூர் இரா. மணிகண்டன்

தொடரும் விலகல்.... பாமகவில் இருந்து வெளியேறிய பொங்கலூர் இரா. மணிகண்டன்

பாமகவின் முக்கிய தலைவரான மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Apr 10, 2019, 03:36 PM IST
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு: ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு: ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு செய்தி பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Apr 7, 2019, 01:11 PM IST
புகாரை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக வேண்டும்: ஸ்டாலினுக்கு சவால் விட்ட ராமதாஸ்

புகாரை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக வேண்டும்: ஸ்டாலினுக்கு சவால் விட்ட ராமதாஸ்

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? எனக் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Apr 2, 2019, 08:15 PM IST
7 தமிழர் விடுதலை: மனிதச் சங்கிலியில் கைக்கோர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி

7 தமிழர் விடுதலை: மனிதச் சங்கிலியில் கைக்கோர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி

நாளை 9 ஆம் தேதி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் மனிதச்சங்கிலியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Mar 8, 2019, 10:36 AM IST
சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன்: மத்திய அரசை பாராட்டிய ராமதாஸ்

சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன்: மத்திய அரசை பாராட்டிய ராமதாஸ்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் அளித்த மத்திய அரசை பாராட்டிய பா.ம.க. நிறுவனர் இராமதாசு.

Mar 4, 2019, 11:03 AM IST
இந்திய விமானப்படையின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது: ராமதாஸ்

இந்திய விமானப்படையின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது: ராமதாஸ்

இந்திய விமானப்படையின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

Feb 26, 2019, 04:57 PM IST
7 தமிழர்கள் விடுதலை ஆளுனர் காதில் கேட்கிறதா? இல்லையா? ராமதாஸ் காட்டம்

7 தமிழர்கள் விடுதலை ஆளுனர் காதில் கேட்கிறதா? இல்லையா? ராமதாஸ் காட்டம்

எந்தவித காரணமும் இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Feb 24, 2019, 10:32 AM IST
அதிமுக-பாமக கூட்டணி: வெட்கம், சூடு, சொரணை எதுவும் ராமதாசுக்கு இல்லை -ஸ்டாலின் தாக்கு

அதிமுக-பாமக கூட்டணி: வெட்கம், சூடு, சொரணை எதுவும் ராமதாசுக்கு இல்லை -ஸ்டாலின் தாக்கு

வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என்று ராமதாசசை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்.

Feb 19, 2019, 03:04 PM IST
மது அரக்கனை அடியோடு ஒழிக்க புதிய மதுவிலக்கு சட்டம் வேண்டும்: ராமதாஸ்

மது அரக்கனை அடியோடு ஒழிக்க புதிய மதுவிலக்கு சட்டம் வேண்டும்: ராமதாஸ்

கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூட வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.

Feb 7, 2019, 11:34 AM IST
பாலாற்றில் மீண்டும் தடுப்பணைகள் - ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாஸ்

பாலாற்றில் மீண்டும் தடுப்பணைகள் - ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயற்ச்சி செய்து வருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

Feb 5, 2019, 12:49 PM IST