திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்.
திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம். மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது.
சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15,621 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 45 சீருடைப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
22.09.2017 முதல் 30.09.2017 வரை பள்ளியில் நடக்கு நவராத்திரி சிறப்பாக விழா கொண்டபட்டுவருகின்றன.
இதில் குழந்தைகள் அனைவரும் அஷ்ட லக்சுமி மற்றும் திருமூர்த்தி வேடம் இட்டு அம்மனுக்கு பூசை செய்வது,பிராசதங்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள்.
இசை, நடனம் ,பாட்டு கச்சேரிகள் என்று நடத்தி வருகிறார்கள்.
பள்ளி குழந்தைகளுக்கு நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பள்ளி பருவத்திலுயே விதைக்க வேண்டும் என்று புதிய முயற்சியை செய்துஉள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான துவக்க விழா ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு(சரக்கு மற்றும் சேவை வரி) அமுல் படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.