வடக்கு இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மன்னர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் வந்திருந்தபோது, சில எதிர்ப்பாளர்கள் அவரை குறிவைத்து முட்டைகளை வீசினர்.
பெல்ஜியம் நாட்டின் சிறிய கிராமம் ஒன்றின் மக்கள் கற்பனையிலும் நினைக்காத அளவில் மிக பெரிய ஆம்லேட் ஒன்றை தயாரித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பொது கிராம மக்கள் 10000 முட்டைகள் கொண்டு இராட்சத ஆம்லேட் ஒன்றை தயாரித்துள்ளனர். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரளாக பரவி வருகிறது.
வீடியோ இணைப்பு கீழே:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.