Currency News Update: 2000 ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் ஆர்பிஐ கவர்னர் தகவல் தெரிவித்தார்.
சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எப்படி, என்ன செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பியது.
ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ நீங்கள் திட்டமிட்டால், நிதி பரிவர்த்தனை அறிக்கையின் (எஸ்எஃப்டி) விதிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
நவம்பர் 2016ம் ஆண்டு ஒரே இரவில் பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதை போலல்லாமல் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.2000 நோட்டு இப்போதும் புழக்கத்தில் இருந்து வருகிறது.
டாஸ்மாக் மூலம் தாங்கள் பதுக்கி வைத்து ரூ. 2000 நோட்டுகளை திமுகவினர் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் மாநிலத் துணை தலைவர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Rs 2000 Note Exchange: புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளில் குழப்பங்கள் ஏற்பட்டன.
PM Modi On 2000 Rupees Note: 2016ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு வருவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என அவரின் முன்னாள் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
2000 Rupees Note Update: ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பல புதிய வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் அதனை பதுக்கி வைத்தவர்கள் என்றும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து பெறுவது கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை என்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
2000 Rupees Note: 2000 ரூபாய் நோட்டை மக்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஆர்பிஐ சிறப்பு வசதியை கொண்டுவந்துள்ளது.
2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.