Dearness Allowance Hike: இனி ஊழியர்களின் சம்பளத்தில் புதிய அகவிலைப்படி சேர்க்கப்படும். அதன்படி அகவிலைப்படி திருத்தப்பட்ட அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
7th pay commission HRA hike: அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு ஜாக்பாட் பரிசு கிடைக்கப் போகிறது. அதன்படி மத்திய அரசு தற்போது HRA வையும் அதிகரிக்கப் போகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
7th Pay Commission Latest Update: 8வது ஊதியக் குழு அமைக்க இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது, இதை கருத்தில் கொண்டு சம்பள திருத்தத்திற்கான புதிய பார்முலாவை அரசு அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.