மகாராஷ்டிரா துணை முதல்வராக அவர் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அஜித் பவாருக்கு வெள்ளிக்கிழமை நிதி இலாகா ஒதுக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர், கட்சியில் இருந்து விலகி ஆளும் பாரதீய ஜனநாயக கட்சிக் கூட்டணியில் இணைந்தனர்.
Ajit Pawar Sworn-In As Deputy CM: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களுடன் இணைந்த அஜித் பவார் தற்போது துணை முதல்வராக பதவியேற்றார்.
NCP தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், "மகாராஷ்டிராவில் எந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் உத்தவ் தாக்கரேவுடன் முழுமையாக நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், இதில் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி இலாகா அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன!
மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வராக வியத்தகு முறையில் வெளியேறிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவார் மீண்டும் அதே பதவிக்கு வர உள்ளார்.
உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, NCP தலைவர் அஜித் பவார் தான் இன்று சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை எனவும், தான் கோபத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் நாடகத்திற்கான புதிய திருப்பத்தில், NCP தலைவர் அஜித் பவார் வியாழன் அன்று துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
70,000 கோடி ரூபாய் பாசன ஊழலில், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 20 FIR-களில் 9 கைவிடப்பட்டதாக தவகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.