Delhi Chalo Protest Bharat Bandh: விவசாயிகளின் டெல்லியை நோக்கி போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பாரத் பந்த் நடைபெற உள்ள நிலையில், கூடுதல் கண்ணீர் புகை குண்டுகளுக்கு டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Bharat Bandh On February 16: வரும் பிப். 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் தங்களின் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுக்கும்படி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்றும் மற்றும் நாளை) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
'பாரத் பந்தின்’ போது பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தின் மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாய சட்டங்களின் பிரிவுகளை திருத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி டிசம்பர் 8-ம் தேதி "பாரத் பந்த்" கண்டிப்பாக நடைபெறும் என உறுதி விவசாய சங்கம் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் மசோதாக்களில் இல்லாத அம்சங்கள் எல்லாம், இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) புதன்கிழமை (ஜனவரி 15) நடைப்பெற்ற ஊதிய திருத்தம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 2020 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை கடைபிடிக்க UFBU முடிவு செய்துள்ளது.
மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சனவரி 8-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்!
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி பாரத் பந்த் ஏற்பாடு செய்துள்ளன, ஆனால் மேற்கு வங்க அரசு ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.