Agnipath Scheme : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே முன்னாள் ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டி அக்னிபாத் திட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 27ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் என நடத்தப்படுமென்று அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறியிருக்கிறார்.
'அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது எந்த முடிவையும் எடுக்கும் முன், தங்களது தரப்பையும் கேட்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த திட்டத்தை ஆதரிக்கும் விதமாக மத்திய பாஜக அமைச்சர்கள் சிலர் கூறியுள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும், தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழலில், இராணுவத்தில் சேரும் இளைஞர்களையும் தனியார் நிறுவனம் போல ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்த்து, நான்கு ஆண்டுகளில் 25 வயதிற்குள்ளேயே வெளியேற்றுவது ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது: சீமான்
அக்னிபாத் போராட்டம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைத்த கும்பல் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது.
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு நெருப்புடன் விளையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.