English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Bharat Bandh

Bharat Bandh

பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!
Bharat Bandh Jul 8, 2025, 04:58 PM IST
பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!
Tamil Nadu Government: பாரத் பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. 
ஜூலை 9 பாரத் பந்த்: பஸ், ரயில் ஓடுமா? எந்த நிறுவனங்கள் இயங்கும்? எவை இயங்காது? முழு லிஸ்ட் இதோ
Bharat Bandh Jul 8, 2025, 03:26 PM IST
ஜூலை 9 பாரத் பந்த்: பஸ், ரயில் ஓடுமா? எந்த நிறுவனங்கள் இயங்கும்? எவை இயங்காது? முழு லிஸ்ட் இதோ
Bharat Bandh Latest News: ஜூலை 9 புதன்கிழமை நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக எந்தெந்த நிறுவனங்கள் மூடப்படும்? எவை வழக்கம்போல் செயல்படும்? முழுமையான தகவலை இங்கே காணலாம்.
பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!
Bharat Bandh Jul 8, 2025, 09:04 AM IST
பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!
இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் நடைபெறுகிறது.
உச்சமடையும் Delhi Chalo... இன்று பாரத் பந்த்... டெல்லி காவல்துறையின் சீக்ரெட் திட்டம்!
Delhi Feb 16, 2024, 08:24 AM IST
உச்சமடையும் Delhi Chalo... இன்று பாரத் பந்த்... டெல்லி காவல்துறையின் சீக்ரெட் திட்டம்!
Delhi Chalo Protest Bharat Bandh: விவசாயிகளின் டெல்லியை நோக்கி போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பாரத் பந்த் நடைபெற உள்ள நிலையில், கூடுதல் கண்ணீர் புகை குண்டுகளுக்கு டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Bharat Bandh: நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு...? - அழைப்பு விடுத்த விவசாயிகள்!
Delhi Chalo Feb 14, 2024, 09:24 AM IST
Bharat Bandh: நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு...? - அழைப்பு விடுத்த விவசாயிகள்!
Bharat Bandh On February 16: வரும் பிப். 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் தங்களின் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுக்கும்படி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. 
 அக்னிபாத் திட்டம்... தொடங்கியது பாரத் பந்த் - முடங்கின வடமாநிலங்கள்
Agnipath Jun 20, 2022, 11:45 AM IST
அக்னிபாத் திட்டம்... தொடங்கியது பாரத் பந்த் - முடங்கின வடமாநிலங்கள்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இன்று பார்த் பந்த் நடைபெறுவதால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  
தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கம்
Bharat Bandh Mar 29, 2022, 11:42 AM IST
தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்
Bharat Bandh Mar 28, 2022, 03:41 PM IST
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி, தமிழகத்தில் நாளை 60% பேருந்துகள் இயக்கப்படும் என தொமுச அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி
Bharat Bandh Mar 28, 2022, 12:02 PM IST
தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு
Nationwide Strike Mar 28, 2022, 06:49 AM IST
இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்றும் மற்றும் நாளை) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
Bharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்
Bharat Bandh Sep 26, 2021, 10:50 AM IST
Bharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்
விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தை குறிக்கும் வகையில், செப்டம்பர் 27 செவ்வாய்க்கிழமை, பாரத் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Bharat Bandh: நாடு முழுவதும் வேலைநிறுத்தம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்
Bharat Bandh Feb 26, 2021, 08:06 AM IST
Bharat Bandh: நாடு முழுவதும் வேலைநிறுத்தம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்
தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26ஆம் தேதியன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
Bharat Bandh இன்று: என்ன திறந்திருக்கும், என்ன மூடப்பட்டிருக்கும்?
Bharat Bandh Dec 8, 2020, 12:00 PM IST
Bharat Bandh இன்று: என்ன திறந்திருக்கும், என்ன மூடப்பட்டிருக்கும்?
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் இன்று (டிசம்பர் 8) பாரத் பந்தை அறிவித்துள்ளன.
Dec 8 பாரத் பந்த்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்ன
Bharat Bandh Dec 7, 2020, 05:42 PM IST
Dec 8 பாரத் பந்த்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்ன
'பாரத் பந்தின்’ போது பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Farmers Protest: வேளாண் சட்டங்களை திருத்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வு கூடுவது உண்மையா?
farmers protest Dec 6, 2020, 09:54 AM IST
Farmers Protest: வேளாண் சட்டங்களை திருத்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வு கூடுவது உண்மையா?
விவசாயிகளின் போராட்டத்தின் மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாய சட்டங்களின் பிரிவுகளை திருத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Farmers Protest: விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 8 ஆம் தேதி Bharat Bandh
Bharat Bandh Dec 5, 2020, 08:59 PM IST
Farmers Protest: விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 8 ஆம் தேதி Bharat Bandh
5வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி டிசம்பர் 8-ம் தேதி "பாரத் பந்த்" கண்டிப்பாக நடைபெறும் என உறுதி விவசாய சங்கம் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!
Farm Bill Sep 25, 2020, 12:45 PM IST
UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!
விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!
farmers protest Sep 25, 2020, 10:54 AM IST
இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் மசோதாக்களில் இல்லாத அம்சங்கள் எல்லாம், இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை புறக்கணிக்கும் வகையில் வங்கிகள் வேலை நிறுத்தம்?
United Forum Bank Unions Jan 16, 2020, 12:27 PM IST
மத்திய பட்ஜெட்டை புறக்கணிக்கும் வகையில் வங்கிகள் வேலை நிறுத்தம்?
இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) புதன்கிழமை (ஜனவரி 15) நடைப்பெற்ற ஊதிய திருத்தம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 2020 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை கடைபிடிக்க UFBU முடிவு செய்துள்ளது.
பாரத் பந்த்: வங்கிகள் ஸ்ட்ரைக்; ATMகள், வங்கி சேவைகள் பாதிக்கும்!
Bharat Bandh Jan 8, 2020, 08:06 AM IST
பாரத் பந்த்: வங்கிகள் ஸ்ட்ரைக்; ATMகள், வங்கி சேவைகள் பாதிக்கும்!
மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • திமுகவிற்கு விருப்பமனு மூலம் மட்டுமே இத்தனை கோடி கிடைத்ததா?
    DMK

    திமுகவிற்கு விருப்பமனு மூலம் மட்டுமே இத்தனை கோடி கிடைத்ததா?

  • டாஸை தோற்ற இந்தியா... இங்கிலாந்து அணியில் CSK வீரருக்கு வாய்ப்பு - சாதகம் யாருக்கு?
    IND vs ENG
    டாஸை தோற்ற இந்தியா... இங்கிலாந்து அணியில் CSK வீரருக்கு வாய்ப்பு - சாதகம் யாருக்கு?
  • PM Kisan Update: பிஎம் கிசான் செயலி மூலம் e KYC செய்து முடிப்பது எப்படி? முழு செயல்முறை இதோ
    PM Kisan
    PM Kisan Update: பிஎம் கிசான் செயலி மூலம் e KYC செய்து முடிப்பது எப்படி? முழு செயல்முறை இதோ
  • திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக - விசிக இடையே கடும் போட்டி!
    Tamilnadu
    திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக - விசிக இடையே கடும் போட்டி!
  • இன்றைய ராசிபலன்: 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்... முழு ராசிபலன் இதோ
    Astrology
    இன்றைய ராசிபலன்: 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்... முழு ராசிபலன் இதோ
  • காலி மனை வாங்க ஆசையா? லோன் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
    Bank Loan
    காலி மனை வாங்க ஆசையா? லோன் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
  • iPhone 17e vs iPhone 17: விலை முதல் லுக் வரை முழுமையான ஒப்பீடு.. உங்களுக்கு ஏற்றது எது?
    iPhone 17e
    iPhone 17e vs iPhone 17: விலை முதல் லுக் வரை முழுமையான ஒப்பீடு.. உங்களுக்கு ஏற்றது எது?
  • சனி ஆட்டம் ஆரம்பம்.. இந்த 5 ராசிகளுக்கு பிரச்னை மேல் பிரச்னை.. பண விஷயத்தில் ஜாக்கிரதை
    Sani Peyarchi
    சனி ஆட்டம் ஆரம்பம்.. இந்த 5 ராசிகளுக்கு பிரச்னை மேல் பிரச்னை.. பண விஷயத்தில் ஜாக்கிரதை
  • எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் ஆபத்தா? இத்தனை பிரச்னை வருமாம்.. மருத்துவர் அலர்ட்'
    Energy Drinks
    எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் ஆபத்தா? இத்தனை பிரச்னை வருமாம்.. மருத்துவர் அலர்ட்'
  • மகளிர் தினம் 2026: பெண்களுக்கான டாப் 7 முதலீட்டு திட்டங்கள்.... நீண்டகால முதலீடு, நிம்மதியான வாழ்க்கை
    Womens Day
    மகளிர் தினம் 2026: பெண்களுக்கான டாப் 7 முதலீட்டு திட்டங்கள்.... நீண்டகால முதலீடு, நிம்மதியான வாழ்க்கை

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x