தெலுங்கு திரையுலகின் பிரபலமான நட்சத்திர தம்பதியாக வலம் வரும் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஆகியோர் பிரபல நடிகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா பற்றி நடிகர் சிரஞ்சீவி கொடுத்த அப்டேட் வைரலாக பரவி வருகிறது. நடிப்பு பசி செத்துவிட்டால் சினிமாவை விட்டு போய்விட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Ram Charan And Wife Upasana Expecting First Child: ராம் சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கோவா திரைப்பட விழாவில், இந்தாண்டுக்கான சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சீரஞ்சிவிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவருக்கு வழங்கினார்.
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள 'காட் ஃபாதர்' திரைப்படத்திற்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட துறையில் ஏழை தொழிலாளர்களுக்கென மருத்துவமனை கட்டும் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டுமென தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நடிகர் ராம்சரண் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சிரஞ்சீவி விருந்து வைத்தபோது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.