Health Benefits of Cloves:ஆயுர்வேத பண்புகள் நிறைந்த கிராம்பு என்னும் மசாலாவில், வைட்டமின் சி, கே, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு வீக்கத்தைத் தடுத்து, கல்லீரல், எலும்பு, செரிமானம் மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டது கிராம்பு.
Home Remedy For Teeth Pain: பல்வலி 1 அல்லது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கிராம்பு உணவிற்கு சுவையையும் நறுமணத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிராம்புகளை உட்கொண்டால், அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Health Tips: கிராம்பு பல நோய்களுக்கு ஏற்ற வீட்டு வைத்தியமாக (Home Remedy) செயல்படுகின்றது. இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது அனைவரது வீடுகளிலும் காணப்படுகின்றது.
Health Tips: கிராம்பு மட்டுமல்லாமல் கிராம்பு நீரிலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கிராம்பு நீர் சருமத்திற்கு சிறந்தது, வீக்கத்தைக் குறைக்கிறது, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
Health Tips: பலர் நோய்வாய்ப்படும்போது அல்லது தொண்டை புண் இருக்கும்போது கிராம்பு டீயைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். இது நமக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.
அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை என்பது செரிமான பிரச்சினையால் ஏற்படும் உடல் நல பிரச்சனை. இதனை நெஞ்சு எரிச்சல் என்றும் கூறுவார்கள். இது மிகவும் அஅசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது.
Home Remedies: வாய் துர்நாற்றம் என்பது பொதுவாக காணப்படும் பிரச்னைகளில் ஒன்றாகும். பல்களில் பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அந்த பிரச்னையை தீர்க்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து இங்கு காணலாம்.
Clove Water Benefits: ராம்புகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
கிராம்பு ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, உணவின் சுவையை அதிகரிப்பதோடு, கிராம்பு உடலுக்கும் நன்மை பயக்கும். கிராம்பை வாயில் அடக்கிக் கொள்வதால் ஏற்படும் வியக்கத்தக்க என்னென்ன நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலில் 70 சதவீதம் தண்ணீர். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சில வகையான பொருட்களைச் சேர்த்தால் தயாரிக்கும் அற்புதமான பானங்களால், கொலஸ்டிரால், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் மட்டுமின்றி, பல வித உடல் பிரச்சனைகளை தீரும்.
Diabetes Control Tips: நம் வீட்டு சமையலறைகளில் இருக்கும் இந்த பொருள் நீரிழிவு நோய்க்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என பலருக்கு தெரிந்திருக்க வாப்பில்லை.
Diabetes Diet: அதிகரித்து வரும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் மக்களை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். சரியான உணவின் மூலம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.
How To Burn Belly Fat: இந்திய சமையலின் முக்கியமான சிறப்பே அதன் மசாலாப் பொருட்கள்தான். இந்த மசாலா உங்கள் உணவை சுவையாக மாற்றுவதைத் தவிர, கொழுப்பை வேகமாக குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிறிதளவு கிராம்பு கலந்த பாலை குடிப்பது உங்களை பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்றாலும், ஆண்களுக்கான பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. பாலில் பாஸ்பரஸ், மெக்னீசியம், அயோடின், வைட்டமின்கள் A, D, K, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், கிராம்பில் கார்போஹைட்ரேட், இரும்பு, சோடியம் உள்ளது. பாலில் கிராம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.