பல்வேறு இளம் நடிகர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
Dragon Vs NEEK Which Movie Trailer Is Good : தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலரும், பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் பட டிரைலரும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்களுக்கு எந்த டிரைலர் ரொம்ப பிடித்திருக்கிறது?
D 57 Movie With Unexpected Director : நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் எதிர்பாராத ஒரு இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார்.
Lokesh Kanagaraj Next Movie Hero : பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
Gautham Menon Says He Did Not Direct ENPT : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநரதாக வலம் வருபவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான அதிரடி ஹிட் படங்களும் ரசிகர்களின் வரவேற்புகளும் பெற்ற டாப் ஹிட் தமிழ் திரைப்படங்கள். ஆண்டு தொடக்கத்தில் அதிக வசூலை அள்ளிக்குவிக்கும் தனுஷ் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை 2 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக தனுசை வைக்க இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Dhanush To Act In Late Comedy Actor Biopic Movie : தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் தனுஷ், தற்போது இன்னொரு பெரிய நடிகரின் பயோபிக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Dhanush - Sweeny: இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
Nayanthara Instagram Story About Karma : நடிகை நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் நடந்த தகராறு, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, நயன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhanush Aishwarya Officially Divorced: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையே இருவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி சுபாதேவி இன்று (நவ. 27) தீர்ப்பளித்தார்.
Dhanush Filed Case: ஆவணப்படத்தில் அனுமதியின்றி திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர தனுஷ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Actress Parvathy Clarifies Why She Supported Nayanthara : கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாக இருக்கும் இரண்டே பெயர், நயன்தாரா-தனுஷ். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நயனுக்கு ஆதரவாக பார்வதி திருவோது குரல் கொடுத்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.