Gig Workers News In Tamil: GIG விரைவில் அமைப்புசாரா துறை தொழிலாளர்களும் சமூகப் பாதுகாப்பின் கீழ் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள். அவர்களை ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க மோடி அரசாங்கம் தயாராகி வருகிறது.
Tamilnadu Today News: "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK Sengottaiyan: "எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டாக, EPS 95, அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 (Employees Pension Scheme 1995) இன் கீழ் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
EPFO Update: CPPS எனப்படும் இந்த நவீன அமைப்பு ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எந்த வங்கியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இன்றி தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
EPS Pension: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர் சங்கங்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் திங்களன்று EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
Budget 205: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அமலுக்கு வந்துள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் நாட்டின் எந்த வங்கியின் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
EPS Pensioners: இனி, இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். இதை செய்ய அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது.
EPFO Rules: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, பிஎஃப் கணக்கு இருக்கும். நீண்ட காலம் சேமிப்பு திட்டமான இதில், ஊழியர்களின் பங்களிப்புடன், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளியின் பங்களிப்பும் இருக்கும்.
EPFO Wage Ceiling Hike: புத்தாண்டு 2025 -இன் தொடக்கம் தனியார் துறை ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளிப்பதுடன் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.