Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
How To Calculate Pension and EDLI on Total Investment: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் திருச்சி முகாமில் இருந்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றும், திமுக ஒரு குடும்ப கட்சி என்பதால் , திமுக தான் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
EPFO Pension Rules: ஒரு பணியாளருக்கு அவரது பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணி ஓய்விற்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக ஊழியர்களிடையே பல கேள்விகள் உள்ளன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கால்வாய் போடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Uniform Civil Code: உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.