அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது என தெரிவித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தலிபான் உயர்கல்வி அமைச்சர் ஷேக் நெடா, 'சுயேச்சை தேர்வு வாரியத்தின்' தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானியுடன், வாரியத்தின் தேர்வுத் தாள்களை திருத்துவது தொடர்பாக கைகலப்பில் ஈடுபட்டார். சண்டையில் நெடாவின் கை முறிந்தது.
மத்திய கல்வி அமைச்சர் இன்று மக்களவையில், "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டில், கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, 2020 ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
மத்திய கல்வி அமைச்சர் ரமெஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தினார்.
மத்திய கல்வி அமைச்சர் டிசம்பர் 22 ம் தேதி தனது நேரடி அமர்வின் போது தேர்வு தேதிகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து புத்தகமும் அச்சடிக்கப்பட்டு 28 முதல் 30 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புத்தகங்கள் வந்துவிடும்.
ஜூலை மாதம் முதல் பள்ளிகளிலும், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் செயல்பட துவங்கும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.