பெரும்பான்மையான நேரம், கணிப்பொறி திரையை பார்ப்பதன் மூலம் கண்ணுக்கு ஓயாமல் வேலை கொடுப்பதால், கம்ப்யூட்டர் விஷன் சென்றோம் என்னும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனை டிஜிட்டல் ஸ்ட்ரைன் (Digital Strain) எனவும் அழைப்பார்கள்.
Superfoods For Eyes: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சிறு வயதிலேயே கண்ணாடியை நாட வேண்டிய நிலைமை உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டத்சத்து குறைபாடு, நரம்பியல் பிரச்சனைகள் உள்ளிட்ட சில காரணங்களும் இதில் அடங்கும்.
blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Eye Care : கண் பிரச்சனையை சரியான உணவுகள் மூலம் அதனை சரி செய்ய முடியும். தினசரி உணவில் என்னென்ன உணவுகளை சேர்த்துக் கொண்டால் கண்ணுக்கு கண்ணாடி அணியும் தேவை இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Eyeglass vs Contact Lens: கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணியலாமா அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியாலாமா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அதுகுறித்து மருத்துவர் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.
Numerous Medicinal Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும். அந்த வகையில், உங்களின் கண் பார்வையை கூராக்க இந்த 7 உணவுகள் உங்களுக்கு உதவும்.
ண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன.
கண்பார்வை குறைபாடுகள் பிரச்சனைகள் என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய் விட்டது. இன்றைய நவீன கால வாழ்க்கை முறை காரணமாக இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
கண் பார்வை குறைப்பட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக மணிநேரம் கணிணி மற்றும் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கேட்ஜட்டுகளில் நேரம் செலவழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
World Glaucoma Day 2024: உலக குளுக்கோமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. க்ளௌகோமா என்பது பார்வை நரம்பை அழிக்கும் கண் நிலைகளின் ஒரு குழுவாகும். கண்களின் பின்புறத்தில் இருக்கும் பார்வை நரம்பு, கண்ணிலிருந்து உங்கள் மூளைக்கு காட்சித் தொடர்பான தகவலை அனுப்பும் வேலையை செய்கிறது.
Foods That Sharpens Your Eyesight: கண் ஆரோக்கியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கேரட் தான். எனினும் கேரட்டை தவிர வேறு பல உணவுகளும் கண் ஆரோக்கியத்தை, பெரிதும் மேம்படுத்தி கண் பார்வையை கூர்மையாக்கும்.
Protect Eyes From Digital Strain: இன்றைய உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் டிவிகள் மற்றும் டேப்லெட்டுகள் வரை நம் கண்கள் தொடர்ந்து டிஜிட்டல் திரைகளினால் பாதிக்கப்படுகின்றன.
கண்பார்வை குறைபாடு என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கூட ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நிலையில், உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 சிறந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
Walking Barefoot on Grass: இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், வெறுங்காலுடன் நடக்கும் போக்கு ஏறக்குறைய இல்லவே இல்லை எனலாம். தினமும் காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இதன் பலன்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.