ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, செர்ஜ் க்னாப்ரி (Serge Gnabry) என்ற கால்பந்து வீரருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் (Bayern Munich) இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அறிவித்தது.
கால்பந்து நட்சத்திரம் நெய்மர், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (Paris Saint Germain) அணியுடனான தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்திருக்கிறார். பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் நான்கு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்புக்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரர். அவருக்கு இத்தாலி அரசு அபராதம் விதிக்குமா? ரொனால்டோ தவறை ஒப்புக் கொள்வாரா என்பது இன்று மிகப் பெரிய விவாதப் பொருளாகி இருக்கிறது.
கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு (Diego Maradona) தமிழகம் வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu) ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.
இணையம் எப்போதும் நமக்கு ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா புதன்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்து வீரர் மரடோனாவின் மரணம் உலகம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
கால்பந்து உலகின் முடிசூடா ராஜா மரடோனா தனது 60வது வயதில் காலமானார். காலத்துடன் இயற்கையாக அவர் கலந்துவிட்டார் என்று கூறமுடியுமா? இல்லை என்கிறது மரடோனா என்ற கால்பந்தாட்ட சக்கரவர்த்தியின் வாழ்க்கை.
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா (Diego Maradona) மாரடைப்பு காரணமாக காலமானார். நவம்பர் மூன்றாம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் மரடோனா... #RIP
விஜயின் மெர்சல், ரஜினியின் காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு தனி emoji வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.