Highest GST Collection : ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயாகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதை விட 7.7 சதவீதம் அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா AARகளின் இரண்டு தனித்தனியான தீர்ப்புகளில் ஹாஸ்டல் அல்லது தங்கும் விடுதிகள் 'குடியிருப்பு அல்லாதவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன, எனவே இப்போது சிறிய ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளைப் போலவே 12 சதவீத ஜிஎஸ்டிக்கு பொறுப்பாகும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து, ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5% முதல்12% உயர்த்தும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படாது, புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்பு உணவகம் செலுத்த வேண்டிய வரி, இப்போது உணவகத்திற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் மூலம் வரி செலுத்தப்படும்.
செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎச்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும்,
GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
GST கவுன்சிலின் காலாண்டு கூட்டம் ஜூன் 14 அன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், வர்த்தகர்கள் பல பெரிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன்களுக்கான GST-யை ஆறு சதவீதம் உயர்த்துவது உட்பட 39-வது GST கவுன்சில் கூட்டத்தில் சனிக்கிழமை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறைக்கப்பட்ட வசூல் மற்றும் GSTN முறையை அணுகும்போது பயனர்கள் தொடர்ந்து சந்திக்கும் சிரமங்களின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) கூடி வரிவிதிப்பு, பல்வேறு ஸ்லாப் மற்றும் இந்த ஸ்லாப்பின் கீழ் வரும் பொருட்கள் தொடர்பான முக்கியமான விஷயங்களை முடிவு செய்ய உள்ளது.
சினிமா டிக்கெட், கம்ப்யூட்டர் மானிட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட 23 வகை பொருட்கள், சேவைகளின் GST வரிகுறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.