கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது.
தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில், உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன. அதனை , அறிந்து கொண்டால் அதன் பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும்.
How To Clear Space In Gmail: ஜிமெயிலில் போதிய ஸ்டோரேஜ் இல்லை என்பது பலரின் கவலையாக இருக்கும். அந்த வகையில் தேவையில்லாத மெயில்களை எளிதாக டெலிட் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம்.
ஜிமெயில் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் கடவுச்சொல்லை, அதாவது பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது.
ஜிமெயில் (Gmail), யூடியூப் (YouTube) மற்றும் கூகுள் தேடல் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பலவும், சில பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தெரிகிறது. டவுன்டெக்டர் (Downdetector) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜிமெயில் (Gmail), டிரைவ் (Google Drive) அல்லது கூகிள் ஃபோட்டோவை (Google Photo) நீங்கள் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல், அதை பார்க்காமல் இருந்தால், அதில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தை கூகிள் அகற்ற கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.