hollywood

அன்னை லட்சுமியை பகிர்ந்த ஹாலிவுட் நடிகையும், இந்தியர்களின் நெகிழ்ச்சியும்...

அன்னை லட்சுமியை பகிர்ந்த ஹாலிவுட் நடிகையும், இந்தியர்களின் நெகிழ்ச்சியும்...

ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் (Salma Hayek) இந்து மதக் கடவுளான அன்னை லட்சுமியை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். அதுவும் அவர் ஒரு சுவாரஸ்யமான தலைப்புடன் பகிர்ந்து கொண்டது, அவரது ரசிகர்களை திகைக்க வைத்தது.

Oct 8, 2020, 07:06 PM IST
தாமதமாகும் அவதார் இரண்டாம் பாகம்..! அடுத்த தேதி என்ன? எப்பொழுது வெளியாகும்?

தாமதமாகும் அவதார் இரண்டாம் பாகம்..! அடுத்த தேதி என்ன? எப்பொழுது வெளியாகும்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட தேதியில் அவதார் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது சாத்தியமில்லை என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

Jul 24, 2020, 05:16 PM IST
ஹாலிவுட்டில் அசத்தும் நெப்போலியன்... விரைவில் டிஜிட்டல் தளத்தில் படம் வெளிவரவுள்ளது!

ஹாலிவுட்டில் அசத்தும் நெப்போலியன்... விரைவில் டிஜிட்டல் தளத்தில் படம் வெளிவரவுள்ளது!

ஹாலிவுட் திரைப்படத்தில் தன் நடிப்புத்  திறனை காட்டும் நெப்போலியன். விரைவில் டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும்.

Jul 1, 2020, 01:39 PM IST
Walt Disney World-னை மீண்டும் திறக்க புளோரிடா அதிகாரிகள் ஒப்புதல்!

Walt Disney World-னை மீண்டும் திறக்க புளோரிடா அதிகாரிகள் ஒப்புதல்!

ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படுவதற்கான திட்டங்களுக்கு மாகாண அதிகாரிகள்  ஒப்புதல் அளித்துள்ளனர்.

May 31, 2020, 12:03 AM IST
ஹாரிபாட்டர் அட் ஹோம் முயற்சியில் இணைந்த நடிகை ஆலியா பட்: Video

ஹாரிபாட்டர் அட் ஹோம் முயற்சியில் இணைந்த நடிகை ஆலியா பட்: Video

அலெக் பால்ட்வி உடன் ஹாரி பாட்டர் அட் ஹோம் முயற்சியில் இணைந்த ஆலியா பட்,  அவர் படிக்கும் அத்தியாயத்தை பாருங்கள்.

May 29, 2020, 11:35 PM IST
கேப்டன் அமெரிக்கா பாத்திரத்தை ஏற்க ஏன் தயங்கினார் கிறிஸ் எவன்ஸ்?

கேப்டன் அமெரிக்கா பாத்திரத்தை ஏற்க ஏன் தயங்கினார் கிறிஸ் எவன்ஸ்?

ஹாலிவுட்டின் நடிகர் கிறிஸ் எவன்ஸ் , “தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு” அளித்த பேட்டியில்,  தான் மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க முதலில் தயங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கதாப்பாத்திரம் கிறிஸ் எவன்ஸின் விதியையே புரட்டிப் போட்ட பாத்திரம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

May 29, 2020, 12:13 AM IST
ஆபாச திரைப்பட துறையில் இருந்து பாடம் கற்கும் ஹாலிவுட் திரைப்பட துறை...

ஆபாச திரைப்பட துறையில் இருந்து பாடம் கற்கும் ஹாலிவுட் திரைப்பட துறை...

கொரோனா வைரஸ் காலத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உற்பத்தியை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என ஹாலிவுட் துறை குழம்பியுள்ள நிலையில், சவால்களைச் சமாளிக்க ஒரு துறை மற்றவர்களை விட சிறப்பாக தயாராகி வருகிறது.

May 13, 2020, 06:07 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகையின் திரைப்படம் Netflix-ல் வெளியாவது உறுதியானது!

பிரபல ஹாலிவுட் நடிகையின் திரைப்படம் Netflix-ல் வெளியாவது உறுதியானது!

சார்லிஸ் தெரோனின் 'The Old Guard' ஜூலை 10-ஆம் தேதி Netflix-ல் வெளியிடப்பட உள்ளது!

May 8, 2020, 03:15 PM IST
ஹாலிவுட் படத்திற்கு இணையாக தமிழில் உருவாகியுள்ள டெடி...

ஹாலிவுட் படத்திற்கு இணையாக தமிழில் உருவாகியுள்ள டெடி...

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் ஸ்டைல் படமாக டெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

Mar 10, 2020, 01:56 PM IST
குழந்தைப்பருவ ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இடுப்பழகி ஷகிரா..

குழந்தைப்பருவ ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இடுப்பழகி ஷகிரா..

ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான பாடகி ஷகிரா, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

Feb 2, 2020, 01:33 PM IST
Video: பிரபல நடிகை மியா கலீஃபா-வின் கிறிஸ்துமஸ் பரிசு...

Video: பிரபல நடிகை மியா கலீஃபா-வின் கிறிஸ்துமஸ் பரிசு...

முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரம் மியா கலீஃபா தனது பல மில்லியன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Dec 23, 2019, 04:43 PM IST
புகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்?

புகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்?

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஆபாச நடிகை என்னும் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள பிரபல நடிகை மியா கலீஃபா, வயதுவந்தோர் திரைப்பட துறையில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

Dec 18, 2019, 02:47 PM IST
ஆபாச திரைப்படம் எடுத்ததாக Spider-Man நடிகர் மீது புகார்!

ஆபாச திரைப்படம் எடுத்ததாக Spider-Man நடிகர் மீது புகார்!

ஹாலிவுட்டின் பிரபலமான தொடரான ​​ஸ்பைடர் மேன் மற்றும் 127 ஹார்ஸ் போன்ற படங்களில் நடித்ததால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Oct 5, 2019, 05:10 PM IST
BSNL வாடிக்கையாளர்களா நீங்கள்?, இதோ உங்களுக்காக ஒரு சலுகை!

BSNL வாடிக்கையாளர்களா நீங்கள்?, இதோ உங்களுக்காக ஒரு சலுகை!

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினராக ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது!

Aug 25, 2019, 04:50 PM IST
Hollywood நடிகரை போல் இருந்ததால், Waiter-க்கு கிடைத்த வாய்ப்பு!

Hollywood நடிகரை போல் இருந்ததால், Waiter-க்கு கிடைத்த வாய்ப்பு!

சில நாட்களுக்கு முன்பு வரை, 26 வயதான ரோஸி கான் பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமீபத்தில், அவர் ஒரு பாகிஸ்தான் ஆன்லைன் ஸ்டோருக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Aug 18, 2019, 09:18 AM IST
வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை -ராதிகா ஆப்தே!

வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை -ராதிகா ஆப்தே!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாக வளம் வரும் இந்திய நடிகை ராதிகா ஆப்தா, தான் தன்னை ஒரு வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்!

Jun 17, 2019, 04:00 PM IST
திரை வெளியீட்டுக்கு முன் tamil rockers-ல் வெளியான Avengers!

திரை வெளியீட்டுக்கு முன் tamil rockers-ல் வெளியான Avengers!

இந்தியா மற்றும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது!

Apr 25, 2019, 08:34 AM IST
மீண்டும் வருகிறாதா Rush Hour; சிக்னல் கொடுத்த ஜாக்கிசான்!

மீண்டும் வருகிறாதா Rush Hour; சிக்னல் கொடுத்த ஜாக்கிசான்!

ஜப்பானிய சீன படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜாக்கிசானை முதன்முறையாக ஹாலிவுட் படங்களுக்கு அழைத்து வந்த திரைப்படம் Rush Hour!

Apr 8, 2019, 08:52 PM IST
SeePics: திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பிரபல நடிகை!

SeePics: திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பிரபல நடிகை!

தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

Apr 1, 2019, 05:21 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Frozen-2 திரைப்படத்தின் ட்ரைலர்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Frozen-2 திரைப்படத்தின் ட்ரைலர்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிரோசன்(Frozen)-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

Feb 14, 2019, 09:13 PM IST