பிப்ரவரி 28, 2022 க்கு முன் ஏற்கனவே உள்ள அனைத்து காசோலைகளும் புதிய காசோலைகளுடன் மாற்றப்பட வேண்டும். இந்தத் தேதிக்குப் பிறகு, பழைய எம்.ஐ.சி.ஆர் குறியீட்டைக் கொண்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Changes from October 1: அக்டோபர் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள் பல பெரிய மாற்றங்களை எதிர்கொள்வார்கள். மூன்று வங்கிகளின் காசோலை புத்தகம் மற்றும் எம்ஐசிஆர் குறியீடு அக்டோபர் 1 முதல் செல்லாது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC), யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகளின் காசோலை புத்தகங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தற்போதுள்ள தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன...!
நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன.
உங்கள் வங்கி கணக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி அல்லது ஆந்திரா வங்கியில் இருந்தால், உங்கள் கணக்கின் விவரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.