Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி எளிமையாக உங்கள் மொபைலுக்கே நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அந்த தளம் தற்போது உலகின் அனைத்து பகுதியினருக்கும் வழங்கி உள்ளது.
Whatsapp Latest News: இன்னும் ஒரு மாதத்திற்கு பின், ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் முற்றிலும் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வராது என்பதை இதில் காணலாம்.
Grand Discount on iPhone 12: ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் ஐபோன் எஸ்இ இன் விலை மலிவாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போது அதை விட விலை குறைவாக ஐபோன் 12 போனை பயனர்கள் வாங்க முடியும்.
Whatsapp Update: வாட்ஸ்அப் அதன் சில பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று அதாவது அக்டோபர் 24 முதல், சிலரது சாதனத்தில் வாட்ஸ்அப் செயல்படாமல் போகலாம்.
ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் போனில் WhatsApp ஐ பயன்படுத்தினால், நிச்சயமாக இந்த செய்தியைப் படியுங்கள். உங்கள் மொபைல் தொலைபேசியில் WhatsApp இயங்குவதை நிறுத்தலாம். சில பழைய இயக்க முறைமைகளைக் கொண்ட தொலைபேசிகளில் இந்த சேவை விரைவில் நிறுத்தப்படும் என்று WhatsApp அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்று என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இது சிக்னல், டெலிகிராம் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கு தனது மெசேஜிங் தளத்தில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது.
பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை பிளிப்கார்ட்டில் ஜனவரி 20 முதல் 24 வரை இயங்கும், வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் சலுகைகளுடன் வாங்கலாம்.
இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.
கூகிள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய சமீபத்திய பயன்பாடாக பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை (Google Meet) அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.